MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கவர்ச்சியில் டாப் கியரில் போகும் வாணி போஜன்! சல்லடை போன்ற டாப்பில்... உள்ளாடை தெரிய கிளாமர்! ஹாட் போட்டோஸ்!

கவர்ச்சியில் டாப் கியரில் போகும் வாணி போஜன்! சல்லடை போன்ற டாப்பில்... உள்ளாடை தெரிய கிளாமர்! ஹாட் போட்டோஸ்!

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் வர்ணிக்கப்படும், வாணி போஜன் ட்ரான்ஸ்பரென்ட் டாப் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 15 2023, 10:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vani Bhojan Debut

Vani Bhojan Debut

விமான பணி பெண்ணான வாணி போஜன், முதலில் சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் முதலில் அறிமுகமான சன் டிவி 'தெய்வமகள்' சீரியல், இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டும் இன்றி, ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Vani bhojan Serial

Vani bhojan Serial

சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவரை ரசிகர்கள் பலர், சின்னத்திரை நயன்தாரா என்றே அழைத்தனர். இவருக்கு சின்னத்திரையில் இருந்த வரவேற்பு காரணமாக சில வெள்ளித்திரை வாய்ப்புகளும் இவர் வீட்டின் கதவை தட்ட துவங்கியது.

Biggboss Launch Date: பிக்பாஸ் எப்போது துவங்குகிறது? புதிய புரோமோவுடன் தேதியை அறிவித்த கமல்ஹாசன்!

36
Vani Bhojan Movies

Vani Bhojan Movies

அந்த வகையில், வாணி போஜன் ஆரம்பத்தில் நடித்த சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லைஎன்றாலும் , அசோக் செல்வன் நடித்த ’ஓ மை கடவுளே என்ற படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது .

46
Vani bhojan upcoming movies

Vani bhojan upcoming movies

எனவே இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ’லாக்கப்’, ’பாயும் ஒளி நீ எனக்கு’, 'மிரள்' 'லவ்' உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். அதே போல் தமிழ் ராக்கர்ஸ், செங்கமலம், போன்ற சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். மேலும் இவரின் கை வசம், 'பகைவனுக்கு அருள்வாய்', 'கேசினோ', 'ஆர்யான்' உள்ளிட்ட சில படங்கள் உள்ளது. அடுத்தடுத்து இந்த படங்கள் ரிலீசாக உள்ளன.

ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சி குளறுபடியில் விஜய் ஆண்டனிக்கு தொடர்பு? வாய்விட்டு ஆப்பு வைத்து கொண்ட யூடியூப் சேனல்

56
Vani bhojan Photos:

Vani bhojan Photos:

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், சுமார் இரண்டரை மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். அதிலும் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.

66
Vani Bhojan hot Photos

Vani Bhojan hot Photos

நெட்டால் ஆன டாப் அணிந்து, உள்ளாடை தெரியும் கவர்ச்சியில் செம்ம ஹாட்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் மூச்சு முட்ட வைக்கும் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள். 

Atlee Net Worth: 36 வயசு... இயக்கியது 5 படம் தான்!! அட்லீயின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved