MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • புரட்சி தலைவரோடு 28 படங்கள்.. அதில் 16 படங்கள் சூப்பர் ஹிட் - யார் அந்த ஈடு இணையற்ற கதாநாயகி தெரியுமா?

புரட்சி தலைவரோடு 28 படங்கள்.. அதில் 16 படங்கள் சூப்பர் ஹிட் - யார் அந்த ஈடு இணையற்ற கதாநாயகி தெரியுமா?

Best On Screen for MGR : மறைந்த முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடந்த 1978ம் ஆண்டு வெளியான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்தோடு தனது திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 09 2024, 08:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
MGR Sathileelavathi

MGR Sathileelavathi

கடந்த 1936 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சதி லீலாவதி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக களம் இறங்கியவர் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். சுமார் 42 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த அவர் இறுதியாக 1978 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" என்கின்ற படத்தோடு தனது திரைப்பட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அப்போ நடிகர் சங்க கட்டிடம் சீக்கிரம் ரெடியாகிடும்.. பெரும்தொகையை அள்ளிக்கொடுத்த உலக நாயகன் - எவ்வளவு தெரியுமா?

23
Saroja Devi

Saroja Devi

அவருடைய இந்த 42 ஆண்டுகால பயணத்தில் அவரோடு பல நடிகைகள் இணைந்து ஜோடியாக நடித்திருக்கின்றனர். ஆனால் அதில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்தது ஒரு நடிகைக்குத்தான். அவர் எம்ஜிஆர் அவர்களுடன் 28 திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக 16 திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது.

33
Jayalalitha

Jayalalitha

அந்த நடிகை வேறு யாருமல்ல மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தான். அவர் தான் எம்ஜிஆருடன் ஆயிரத்தில் ஒருவன், சந்திரோதயம், தாய்க்கு தலை மகன், காவல்காரன், குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன், ஒளி விளக்கு, அடிமைப்பெண், நம் நாடு, ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், என் அண்ணன் மற்றும் குமரிக்கோட்டம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த கூட்டணி இறுதி வரை வெற்றிக்கூட்டணியாகவே இருந்து வந்தது.

Sai Pallavi Party Photos: சரக்கு பார்ட்டியில்.. குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி வைரலாகும் போட்டோஸ்!

About the Author

AR
Ansgar R
எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved