MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • டன் கணக்கில் வெள்ளி.. 28 கிலோ தங்கம்.. புடவை மட்டும் 10000க்கும் மேல - இந்தியாவின் ரிச் நடிகையாக வாழ்ந்த ஜெ!

டன் கணக்கில் வெள்ளி.. 28 கிலோ தங்கம்.. புடவை மட்டும் 10000க்கும் மேல - இந்தியாவின் ரிச் நடிகையாக வாழ்ந்த ஜெ!

Jayalalitha : ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்ற பல டாப் நடிகையை விட, அதிக சொத்து மதிப்பு வைத்திருந்த பணக்கார நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஜெயலலிதா.

1 Min read
Author : Ansgar R
Published : Aug 04 2024, 11:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
j jayalalitha

j jayalalitha

இளம் வயது முதலேயே, பரதநாட்டியம் போன்ற பல கலைகளை கற்றுத் தேர்ந்தவர் ஜெயலலிதா. படிப்பிலும் அவரே முதல் மாணவி, அது மட்டுமல்லாமல் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே பல மொழிகளை எழுதவும் பேசவும் கற்றுக் கொண்ட, ஆளுமை மிக்க ஒரு பெண்ணாக தமிழ் திரையுலகில் களம் இறக்கினார் அந்த இரும்பு மனிதி.

உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சி.. கீர்த்தி சுரேஷால் பளபளவென்று மாறிய Filmfare Awards விழா - ஹாட் கிளிக்ஸ் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
jayalalitha movies

jayalalitha movies

குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 1965ம் ஆண்டு வெளியான "வெண்ணிற ஆடை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல மொழிகளில் முன்னணி நாயகியாக விளங்கி வந்த இவர், புரட்சித் தலைவர் எம்ஜிஆரோடு இணைந்து அரசியல் பிரவேசம் மேற்கொண்டார்.

34
actress jayalalitha

actress jayalalitha

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அவரது கட்சியை பேணி பாதுகாத்து வந்த ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அவருடைய மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் IT துறை சோதனை நடத்திய பொழுது 10,000க்கும் மேற்பட்ட புடவைகள், 1250 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடிக்கும் மேற்பட்ட செருப்புகள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

44
politician jayalalitha

politician jayalalitha

இன்று இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரை விட, அப்போதே மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்தவர் நடிகை ஜெயலலிதா. அவருடைய சொத்து மதிப்பு சுமார் 900 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2016ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தனது 68வது வயதில் ஜெயலலிதா காலமானார்.

நடிகர் ரியாஸ் கான் மகனுக்கு விரைவில் திருமணம்! ஷாரிக்கின் வருங்கால மனைவி யாரு தெரியுமா?

About the Author

AR
Ansgar R
அதிமுக
எம்.ஜி.ஆர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved