MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Budhan Peyarchi: மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு இருக்கும்..செல்வம் பெருகும்

Budhan Peyarchi: மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு இருக்கும்..செல்வம் பெருகும்

Budhan Peyarchi 2022 Palangal: புத்திக்கும், பேச்சுக்கும் அதிபதியாக இருக்கும் புதன், ஜூலை 2 ஆம் தேதி பெயர்ச்சி அடைந்து மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார். இதன் மூலம் சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் அடிக்கப்போகிறது. யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jun 26 2022, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
budhan peyarchi 2022

budhan peyarchi 2022

புதன் பெயர்ச்சி 2022

ஜோதிட சாஸ்திரங்களின்படி, புதன் கிரகமானது தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட அதிபதியாக இருக்கும் மிதுன ராசிக்குள் ஜூலை 2 ஆம் தேதி காலை 9.40 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். புத்தி, பேச்சு, செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதனின் வருகை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புதன் கிரகத்தின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் அடிக்கப்போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...Sukran Peyarchi: ஜூலை 13ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி... குபேரனின் அருளால் ஜாக்பாட் யோகம் பெறப்போகும் 4 ராசிகள்

24
budhan peyarchi 2022

budhan peyarchi 2022

கன்னி:

ஜூலை 2 ஆம் தேதி புதன் கிரக பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். தொழிலில் வெற்றியை உருவாக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். தொழிலில் லாபம் கூடும். கணவன்- மனைவி உறவு வலுப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். புதன் கிரகத்தின் பெயர்ச்சியால் வாழ்வில் சுயாதீனமாக முடிவுகளை எடுப்பீர்கள்.

மேலும் படிக்க...Sukran Peyarchi: ஜூலை 13ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி... குபேரனின் அருளால் ஜாக்பாட் யோகம் பெறப்போகும் 4 ராசிகள்

34

மகரம்:

மகர ராசியினருக்கு, புதன் பெயர்ச்சி பண ஆதாயங்களின் அடிப்படையில் பயனுள்ளதாக இருக்கும்வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றிக்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக கடினமாக உழைத்து வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் வரும். பணியிடத்தில் பணி பாராட்டப்படும். உத்தியோகத்தில் பெரியவர்களின் பாராட்டு கிடைக்கும்திடீர் பண வரவு  இருக்கும்.
 

44
budhan peyarchi 2022

budhan peyarchi 2022

சிம்மம்:

இந்த புதனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண பலன்களை தரும். பல புதிய வழிகள் மூலம் பண வரவுகள் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி உங்கள் விருப்பத்தையும் நிறைவேற்றுவீர்கள். தொழிலில் வளர்ச்சி இருக்கும். மேலும், இது தொடர்பான புதிய வாய்ப்புகளையும் காணலாம். வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். 

மேலும் படிக்க...Sukran Peyarchi: ஜூலை 13ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி... குபேரனின் அருளால் ஜாக்பாட் யோகம் பெறப்போகும் 4 ராசிகள்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved