MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sukran Peyarchi: ஜூலை 13ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி... குபேரனின் அருளால் ஜாக்பாட் யோகம் பெறப்போகும் 4 ராசிகள்

Sukran Peyarchi: ஜூலை 13ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி... குபேரனின் அருளால் ஜாக்பாட் யோகம் பெறப்போகும் 4 ராசிகள்

Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரன் தனது பிரியமான ராசியான மிதுன ராசிக்குள் வரும் ஜூலை 13ஆம் தேதி பிரவேசிக்க உள்ளார். மிதுனம் ராசியில் சுக்கிரன் நுழைவது சிலருக்கு மிகவும் சாதகமாக அமையும். சுக்கிரன் இந்த ராசி மாற்றத்தினால், சில ராசிக்காரர்கள் பண மழையில் நனைவார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Anija Kannan
Published : Jun 25 2022, 04:25 PM IST| Updated : Jun 25 2022, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
sukran peyarchi 2022

sukran peyarchi 2022

சுக்கிரன் பெயர்ச்சி 2022:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆடம்பர வாழ்க்கையின் சுக்கிரம், அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இதனால் சுக்கிரனின் மாற்றம் ஜூலை மாதத்தில் சில ராசிக்காரர்கள் மிகவும் பலன் அடைவார்கள். மேலும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஜூலை 13ஆம் தேதி சுக்கிரன் மாற்றம் 12 ராசிகளிலும் இருக்கும். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குபேர யோகம் நேரடியாக இருக்கும். இதனால், எந்தெந்த ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

25
Sukran Peyarchi 2022

Sukran Peyarchi 2022

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாகிறது. ஜாதகத்தில் இரண்டாம் இடம் பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சிக்கிய பணத்தை மீட்டெடுக்க முடியும். இந்த நேரத்தில், நிதி நிலைமை மேம்படும். மேஷ ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
 

35
Sukran Peyarchi 2022

Sukran Peyarchi 2022

கடகம்:

கடக ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் 11ம் வீட்டில் மகாலட்சுமி யோகம் அமைகிறது. இது லாபம் மற்றும் வருமானத்துக்கான இடமாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த காலத்தில் இவர்களின் வருமானம் அதிகரிக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.  இந்த நேரத்தில், நிதி நிலைமை மேம்படும். பேச்சு சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் இக்காலத்தில் ஆதாயமடைவார்கள்.

 மேலும் படிக்க....Horoscope: சோதனை வருதாம்..? சிம்மம், துலாம் ராசிக்காரர்களே மிகுந்த எச்சரிக்கை...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

45
Sukran Peyarchi 2022

Sukran Peyarchi 2022

சிம்மம்:

ஜூலை 13ஆம் தேதி சுக்கிரன் ராசி மாற்றம், சிம்ம ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். இந்த இடம் வேலை மற்றும் மற்றும் பணிக்கான ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. அத்தகைய சூழ்நிலையில், இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம்.  இந்த நேரத்தில் பண வரவு அதிகம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் புதிய வேலை வாய்ப்புகள் வரும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமான முடிவு இருக்கும்.

55
Sukran Peyarchi 2022

Sukran Peyarchi 2022

கன்னி:

ஜூலை 13ஆம் தேதி சுக்கிரன்  பெயர்ச்சி, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.  தொழிலில் லாபம் கூடும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். நீங்கள் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. இந்தக் காலத்தில் அன்னை லட்சுமியின் அருள் நிலைத்திருக்கும்.  அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு அரசுவேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

மேலும் படிக்க....Horoscope: சோதனை வருதாம்..? சிம்மம், துலாம் ராசிக்காரர்களே மிகுந்த எச்சரிக்கை...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved