MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sevvai Peyarchi: செவ்வாய் ராசி மாற்றத்தால்..ஜூன் 27 வரை விழிப்புடன் இருக்க வேண்டிய ராசிகள்...உங்கள் ராசி என்ன?

Sevvai Peyarchi: செவ்வாய் ராசி மாற்றத்தால்..ஜூன் 27 வரை விழிப்புடன் இருக்க வேண்டிய ராசிகள்...உங்கள் ராசி என்ன?

Sevvai Peyarchi 2022 palangal: செவ்வாய் 2022 மே 17 ஆம் தேதியில் இருந்து மீன ராசியில் பிரவேசித்துள்ளார். இவர் வருகிற 27 ஜூன் 2022 காலை 06 மணி வரை இந்த ராசியில் இருக்கிறார். அதன் பிறகு செவ்வாய் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசிக்கு மாறுகிறார். எனவே, இத்தகைய செவ்வாய் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : Anija Kannan
Published : May 27 2022, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sevvai Peyarchi 2022:

Sevvai Peyarchi 2022:

Sevvai Peyarchi 2022:

ஜோதிடத்தின் பார்வையில், வலிமை, தைரியம், வீரம் ஆகியவற்றின் காரக கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாயின் ராசி மாற்றம் சிறப்பு வாய்ந்தது. செவ்வாயின் ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இது சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். 
 
 செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி என்பதால் அவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சுப பலன்களை தருகிறது. இந்த இந்த செவ்வாய் மகர மற்றும் கடக ராசியில் பலவீனமாகவும் இருப்பார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sevvai Peyarchi 2022:

Sevvai Peyarchi 2022:

செவ்வாய் 2022 மே 17 ஆம் தேதியில் இருந்து மீன ராசியில் பிரவேசித்துள்ளார். இவர் வருகிற 27 ஜூன் 2022 காலை 06 மணி வரை இந்த ராசியில் இருக்கிறார். அதன் பிறகு செவ்வாய் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசிக்கு மாறுகிறார். எனவே, இத்தகைய செவ்வாய் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

35

மேஷம்:

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு 12ம் வீட்டில், ஜூன் 27 நிகழும் செவ்வாய் பெயர்ச்சியாகுகிறார். இந்த வீட்டில் செவ்வாய் பெயர்ச்சியாவது உங்களுக்கு அசுபமாக இருக்கும். இந்த நேரத்தில் அதிக எச்சரிக்கை அவசியம்.நீண்ட பயணம் செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். தேர்வையற்ற பணம் செலவழிக்க நேரிடும். மன உளைச்சல் அதிகரிக்கும்.

45
Leo -astrology

Leo -astrology

சிம்மம்:

ஜூன் 27 நிகழும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பெயர்ச்சியாகுகிறார். இதனால் உங்கள் கோபம் உக்கிரமாக மாறும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. எந்த விஷயங்களையும் சிந்தித்து செயல்படுவது அவசியம். வாழ்க்கையில் திடீர் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் அதிக புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். குடும்ப உறவுகள் விரிசல் ஏற்படும். 

55
(Virgo) -Sevvai Peyarchi 2022

(Virgo) -Sevvai Peyarchi 2022

கன்னி:

ஜூன் 27 நிகழும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பெயர்ச்சியாகுகிறார். அதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும். தொழிலில் தொய்வு ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கை அவசியம். உத்தியோகத்தில் கலவையான சூழல் இருக்கும். உறவு மேம்படும்.  ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். 

மேலும் படிக்க....Sukran peyarchi: மேஷ ராசியில் ராகு, சுக்கிரன் கூட்டணி...இந்த ராசிக்கு ஜாக்பார்ட் யோகம்..திடீர் பண மழை பொழியும்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved