MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sukran Peyarchi: மகாலட்சுமி அருளால் இந்த ராசிகளுக்கு சூப்பர் யோகம்...இன்று முதல் தலைவிதி தலைகீழாய் மாறும்...

Sukran Peyarchi: மகாலட்சுமி அருளால் இந்த ராசிகளுக்கு சூப்பர் யோகம்...இன்று முதல் தலைவிதி தலைகீழாய் மாறும்...

Sukran Peyarchi 2022 Palangal: நவகிரகங்களில் முக்கிய கிரகங்களான  புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் கூட்டணி உருவாவதால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகாலட்சுமி யோகம் உண்டாகும். அந்த அதிஷ்ட ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Jun 10 2022, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் ராசி மாறும் போது அல்லது மற்றொரு கிரகத்துடன் இணையும் போது அதன் தாக்கம் அனைத்து ரசிகளிலும் பாதிப்பை உண்டு பண்ணும். அதன் தாக்கம் சில நேரம் சாதகமாகவும், சில நேரம் பாதகமாகவும் இருக்கும். அப்படியாக, ஜூன் 18 ஆம் தேதி, புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் இணைய உள்ளன. 

25

மகாலட்சுமி யோகம் 2022:

சுக்கிரன் கிரகம் ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் போன்றவற்றின் காரணியாக  உள்ளது. அதே நேரத்தில், புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், தகவல் தொடர்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகாலட்சுமி யோகம் உருவாகும். எனவே, யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

35

மேஷம்:

ஜோதிட சாஸ்திரப்படி மகாலட்சுமி யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் உருவாகி வருகிறது இதனால், உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் சிக்கிய பணத்தை மீட்டெடுக்க முடியும். மொத்தத்தில், இந்த நேரத்தில் மேஷ ராசிக்காரர்கள் தொட்டது எல்லாம் துலங்கும். வாழ்வில் வெற்றி உறுதி. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

45

கடகம்:

கடக ராசிக்காரர்கள் மகாலட்சுமி யோகம் 11ம் வீட்டில் கிடைக்கிறது. இது லாபம் மற்றும் வருமானத்தின் இடமாக பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த காலத்தில் புதிய தொழில்  ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கூடும். மகாலட்சுமி யோகத்தின் போது அன்னை லட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

55

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு லமகாலட்சுமி யோகம் 12ம் இடத்தில் உருவாகி வருகிறது. இந்த இடம் வேலை மற்றும் மற்றும் பணிக்கான ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். திருமண யோகம் கை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். 

மேலும் படிக்க....Guru Peyarchi: ஜூன் 20ல் வியாழன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வு....இந்த ராசிகளுக்கு சிறப்பு பலன் கிடைக்கும்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved