MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Guru Peyarchi: ஜூன் 20ல் வியாழன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வு....இந்த ராசிகளுக்கு சிறப்பு பலன் கிடைக்கும்

Guru Peyarchi: ஜூன் 20ல் வியாழன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வு....இந்த ராசிகளுக்கு சிறப்பு பலன் கிடைக்கும்

Guru Peyarchi 2022 Palangal: ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், ஒரு நபர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார். அப்படி, யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக்கொள்வோம்.

2 Min read
Anija Kannan | Asianet News
Published : Jun 10 2022, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
guru

guru

ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், ஒரு நபர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார். அப்படி, யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக்கொள்வோம்.

வியாழன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வு 2022:

ஜோதிடத்தின் படி, வியாழன் கிரகம் செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. கிரகங்கள் ராசி மாறும் போதெல்லாம் அதன் பலன் சுப மற்றம் அசுப பலன்களை தருகிறது. அதன்படி,  ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், ஒரு நபர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார். இதனால் சில ராசிகளுக்கு சிறப்பு பலன்கள் உண்டு. அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக்கொள்வோம்.

24
guru

guru

மிதுனம்:

வியாழனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சிறப்பான பலன்களை தரும். குருவின் இந்த மாற்றம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். வருமானம் அதிகரிக்கும். மிதுன ராசியில் பிறந்தவர்கள் பண ஆதாயத்தை பெறலாம். இந்த காலத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் நடந்து முடியும். ஆரோக்கியம் மேம்படும். 

34
guru

guru

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு, வியாழன் கிரகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். இந்த நேரம் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். செல்வம் பெருகும். திருமண யோகம் கைகூடும்.

44

மீனம்:

வியாழன் கிரகம் மீன ராசியில் இருப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை பெறுவீர்கள். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களின் ஆளும் கிரகமாக வியாழன் கருதப்படுகிறது. மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வாழ்வில் புது ஒளி பிறக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: அக்டோபர் 23 வரை சனியின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் உறுதி...

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved