MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவுக்கு இவ்வளவு சொத்துக்கள் இருக்கா.. தளபதி விஜயையே மிஞ்சிட்டாங்க!

நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவுக்கு இவ்வளவு சொத்துக்கள் இருக்கா.. தளபதி விஜயையே மிஞ்சிட்டாங்க!

தளபதி விஜய்யும், அவரது மனைவியும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜயின் மனைவி சொத்து மதிப்பு பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 05 2024, 10:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Vijay Wife Sangeetha Net Worth

Vijay Wife Sangeetha Net Worth

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர் தளபதி விஜய் கோலிவுட்டின் முக்கிய முகமாக இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

28
Vijay

Vijay

அண்மையில் நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

38
Sangeetha

Sangeetha

தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தனியாக வாழ்ந்து வருகிறாரக்ள் என்றும் சினிமாவில் கிசுகிசுக்கப்படுகிறது. விஜய் மற்றும் சங்கீதா திருமணமாகி 23 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

48
Thalapathy Vijay

Thalapathy Vijay

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள், ஒரு மகன் ஜேசன் மற்றும் ஒரு மகள் திவ்யா ஆவார்கள். அட்லீயின் மனைவி, ப்ரியாவின் வளைகாப்பு நிகழ்வில் விஜய் மற்றும் சங்கீத கலந்து கொள்ளவில்லை.

58
Vijay Wife Sangeetha

Vijay Wife Sangeetha

அதேபோல வாரிசு, லியோ என அடுத்தடுத்த படங்கள் தொடர்புடைய விழாக்களில் விஜய் மட்டுமே கலந்து கொள்கிறார்.  முன்பை போல நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை.

68
Sangeetha Assets

Sangeetha Assets

விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தற்போது லண்டனில் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சங்கீதாவின் சொத்து மதிப்பு 400 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், அவர் பெயரில் பல சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

78
Actor Vijay

Actor Vijay

விஜய் வாங்கிய பல சொத்துக்கள் மனைவி சங்கீத பெயரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் நடிகரை விட அதிகமான சொத்துக்களை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

88
Sangeetha Family

Sangeetha Family

சங்கீதாவின் தந்தை, லண்டனில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார்.

27 வயசுதான்... 65 கோடி வீடு... 1,000 கோடி சொத்து... மகா ராணி போல வாழும் பாலிவுட் அழகி யார் தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved