MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்ப பிரபல சீரியல் நடிகை..

படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்ப பிரபல சீரியல் நடிகை..

படையப்பா பாடலில் இடம்பெற்ற குழந்தை தற்போது ஒரு சீரியல் நடிகையாக இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

2 Min read
Author : Ramya s
Published : May 20 2024, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
rajini next film padayappa 2

rajini next film padayappa 2

இந்தியாவின் உச்ச நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். 1970களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

குறிப்பாக 90களில் ரஜினி உச்சத்தில் இருந்த போது முத்து, பாட்ஷா, அண்ணாமலை, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்கள் 90களில் வெளியான படங்கள் தான். இன்னும் சொல்லப்போனால் 1999-ம் ஆண்டு வெளியான படையப்பா படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. 

37
padayappa

padayappa

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படையப்பா படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சிவாஜி கணேசன், லக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்தில் நீலாம்பரி என்ற நெகட்டிவ் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டி இருப்பார்.

47
padayappa

padayappa

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றி ரஜினி, கே.எஸ். ரவிக்குமாரின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அதே போல் படையப்பா படத்திற்கு பின்னர் தான் ரஜினி - கே.எஸ். ரவிக்குமார் இடையேயான நட்பு மேலும் அதிகமாகி இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.

57
padayappa

padayappa

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான படையப்பா படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த வகையில் படையப்பா படத்தில் ரஜினியின் இண்ட்ரோ பாடலாக இடம்பெற்ற என் பேரு படையப்பா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. 

67

ஆனால் இந்த பாடலில் இடம்பெற்ற குழந்தை தற்போது ஒரு சீரியல் நடிகையாக இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். அந்த பாடலில் ” பாசமுள்ள மனிதனப்பா.. நான் மீச வச்ச குழந்தையப்பா” என்ற வரியின் போது குழந்தையின் முகம் ரஜினி முகமாக மாறும்.

77

இந்த குழந்தை தான் தற்போது சீரியலில் கலக்கி வரும் ஹேமா பிந்து. இவர் தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். படையப்பா பாடலில் இடம்பெற்ற சின்ன குழந்தை தான் தற்போது வளர்ந்து நடிகையாக மாறி உள்ளார். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved