MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சைலண்டாக முடிந்த திருமணம்! காதல் கணவரும் பிகினி உடையில் ஹனிமூன் கொண்டாடும் 'சர்வைவர்' ஐஸ்வர்யா கிருஷ்ணன்!

சைலண்டாக முடிந்த திருமணம்! காதல் கணவரும் பிகினி உடையில் ஹனிமூன் கொண்டாடும் 'சர்வைவர்' ஐஸ்வர்யா கிருஷ்ணன்!

'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஐஸ்வர்யா கிருஷ்ணன், காதல் கணவருடன் மாலத்தீவில் ஹனி மூன் கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 13 2023, 08:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த நிலையில், தற்போது சைலன்டாக திருமணம் முடிந்து ஹனிமூன் கொண்டாடி வரும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

29

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் போது, மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அதிக அளவில் TRP-யில் அடி வாங்குவது உண்டு.

LCU இணையும் ரஜினி? சம்பவம் செய்ய காத்திருக்கும் லோக்கி! தலைவர் 171 இணையும் முன்னணி ஹீரோ! ஹாட் அப்டேட்!

39

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக,கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம் ஷோ தான் 'சர்வைவர்'.  பிக்பாஸ் நிகழ்ச்சி போல் நூறு நாட்கள் ஒரே வீட்டில் இருந்து போட்டியாளர்கள் விளையாடாமல், காடு, மலை, மண், தண்ணீர், என இயற்கையோடு இணைந்து பிரபலங்கள் போராடும் விதமாக, மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி இது.

49

இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பிரபலத்திற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Year Ender 2023 : 2023 ஆம் ஆண்டில்... கோடி கோடியாய் சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகள் யார் யார் தெரியுமா?

59

குறிப்பாக நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், தம்பி ராமையாவின் மகன் உமாபதி, நடிகை விஜயலட்சுமி, விஜே பார்வதி, நந்தா, சிருஷ்டி டாங்கே, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிட்னஸ் ட்ரெய்னரான ஐஸ்வர்யா கிருஷ்ணனும் போட்டியாளராக பங்கேற்றார்.

69

இவர் பல பிரபலங்களுக்கு பிட்னஸ் ட்ரைனராக இருப்பது மட்டுமின்றி, மாடலிங் துறையிலும் பிரபலமானவர். கடந்த ஆண்டு ஐஸ்வர்யா தன்னுடைய காதலனின் பிறந்த நாள் அன்று, முதல்முறையாக காதலர் யார் என்பதை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

Vishnu Vishal: மிக்ஜாம் புயல் கொடுத்த வலி..! முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த விஷ்ணு விஷால்..!

79

இதை தொடந்து கடந்த மாதம் ஐஸ்வர்யாவுக்கும் அவரின் காதலருக்கு வாரத்திற்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

89

மேலும் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை ரசிகர்களுடன் ஷேர் செய்தார் ஐஸ்வர்யா. சைலண்டாக திருமணம் செய்து கொண்ட இவர் ஹனி மூன் கொண்டாட மாலத்தீவுக்கு பறந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

99

காதல் கணவருடன் ஐஸ்வர்யா கிருஷ்ணனின் எடுத்து கொண்ட பிகினி போட்டோஸ், தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. காதலருடன் குஷியாக தண்ணீரில் நீச்சல் அடிப்பது மற்றும் வெளியிடங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் இந்த இளம் ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved