MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒரு சைட் மாடலிங்.. ஒரு சைட் சினிமா.. Star படத்தில் கலக்கிய திருச்சிகார பொண்ணு - யார் இந்த ப்ரீத்தி முகுந்தன்?

ஒரு சைட் மாடலிங்.. ஒரு சைட் சினிமா.. Star படத்தில் கலக்கிய திருச்சிகார பொண்ணு - யார் இந்த ப்ரீத்தி முகுந்தன்?

Actress Preity Mukhundan : பிரபல நடிகர் கவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ப்ரீத்தி முகுந்தன்.

1 Min read
Author : Ansgar R
Published : Jul 09 2024, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Preity

Preity

திருச்சியில் பிறந்து அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிரபல நடிகை ப்ரீத்தி முகுந்தன், கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி பிறந்தவர், அவருக்கு வயது 23.

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! அவரே வெளியிட்ட புகைப்படங்கள் - குவியும் வாழ்த்து!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Preity Mukhundhan

Preity Mukhundhan

திருச்சியில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் பொழுதே, அங்குள்ள நடன குழுக்களில் இணைந்து பல மேடைகளில் நடனமாடியுள்ள பிரீத்தி, சிறுவயது முதலையே பரதநாட்டிய கலையை கற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மேற்கத்திய நடன கலைகளையும் அவர் கற்றுள்ளார்.

34
Actress Preity

Actress Preity

கடந்த 2018ம் ஆண்டு அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, மாடலிங் துறையில் அவர் களமிறங்கினார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மற்றும் பிற விளம்பர படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

44
Star Movie Actress

Star Movie Actress

ஒரு சில சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களில் பணியாற்றியுள்ள ப்ரீத்தி முகுந்தன், அண்மையில் வெளியான நடிகர் கவினின் ஸ்டார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் பான் இந்தியா திரைப்படமாக விரைவில் வெளியாகவுள்ள "கண்ணப்பா" திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார் ப்ரீத்தி. 

வனிதா விஜயகுமார் பொண்ணு ஜோவிகாவா இது.. பாட்டி மஞ்சுளாவோடு வனிதா மகனும் இருக்காரு - வைரல் போட்டோஸ்!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved