MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதலியை கரம்பிடிக்கப்போகும் 'வானத்தை போல' சீரியல் ஹீரோ ராஜ பாண்டி! நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! போட்டோஸ்

காதலியை கரம்பிடிக்கப்போகும் 'வானத்தை போல' சீரியல் ஹீரோ ராஜ பாண்டி! நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! போட்டோஸ்

'வானத்தை போல' சீரியலில் ராஜ பாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கார்த்திக்கிற்கு திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்து முடித்துள்ளது. இது குறித்த போட்டோசை அவர் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

2 Min read
manimegalai a
Published : Sep 21 2023, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Ashwin Karthik Debut:

Ashwin Karthik Debut:

சென்னையில் பிறந்து வளர்ந்த அஸ்வின் கார்த்திக், கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே, சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடியவர். பின்னர் இயக்குனர் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

27
Ashwin Karthik Serials

Ashwin Karthik Serials

இதை தொடர்ந்து, பிரியமானவள், குல தெய்வம், கல்யாணம் முதல் காதல் வரை, றெக்க கட்டி பறக்குது மனசு, அரண்மனை கிளி போன்ற சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான 'வானத்தை போல' சீரியலில் ராஜ பாண்டி என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறிய முக்கிய பிரபலம்! இனி அவருக்கு பதில் இவரா?

37
Vanathai pol serial hero

Vanathai pol serial hero

முதலில் இவரின் கதாபாத்திரம், எதிர்மறை கதாபாத்திரமாகவே இந்த சீரியலில் காட்ட பட்ட நிலையில், துளசியை திருமணம் செய்துகொண்ட பின்னர் ஹீரோவாக மாற்றப்பட்டது.

47
Rajapandi reel Marriage

Rajapandi reel Marriage

ஒவ்வொரு வாரமும் டாப் 5 ரேட்டிங்கில் இடம்பிடித்து வரும் இந்த சீரியலில்... தற்போது ராஜ பாண்டிக்கும் - துளசி இருவரும், குழந்தை விஷயத்தால் பிரிந்த நிலையில்... மீண்டும் சேர்வார்களா? அல்லது ராஜபாண்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்குமா ? என்பது போன்ற விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

Hansika: பிங்க் நிற சல்வாரில்... கணவருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஹன்சிகா! வைரல் போட்டோஸ்!

57
Ashwin karthik Engagement

Ashwin karthik Engagement

உச்ச கட்ட பரபரப்பில் 'வானத்தை போல' சீரியல் ஒரு பக்கம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியல் நாயகன் அஸ்வின் கார்த்திக்கிற்கும் அவரது காதலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

67
Engagement With lover Gayatri

Engagement With lover Gayatri

அஸ்வின் கார்த்திக் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகவே, மேக்அப் ஆர்ட்டிஸ்ட் காயத்திரி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரின் காதலுக்கும், அவர்களின் பெற்றோர் பச்சை கொடி காட்டிய நிலையில், தற்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

ஒரு சொட்டு தண்ணீர் கூட விஜய் ஆண்டனி குடிக்கவில்லை!! இப்படி அவர் தவிப்பதை பார்க்க முடியல பிரபலத்தின் பதிவு!

77
Ashwin Karthik Engagement Photos

Ashwin Karthik Engagement Photos

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அஸ்வின் கார்த்திக் மற்றும் காயத்திரி இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை இந்த இளம் ஜோடிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved