MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Amaran: Amaran : தீபாவளி ரேசில் இணைந்த சிவகார்த்திகேயன்! 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Amaran: Amaran : தீபாவளி ரேசில் இணைந்த சிவகார்த்திகேயன்! 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள, 'அமரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 17 2024, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
amaran

amaran

தமிழ் சினிமாவில், சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவி மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மாவீரன்' திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில்...  அடுத்ததாக நடித்து முடித்துள்ள 'அமரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க,  உலக நாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

ரம்பாவின் மகனை தூக்கி கொஞ்சிய தளபதி! பல வருடங்களுக்கு பின் விஜய்யை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்த நடிகை!

34
Amaran

Amaran

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்காக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக மாற்றி சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து மிரட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.
 

44

இந்த நிலையில், 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக சற்று முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

இந்தியன் 2 தோல்வி.. ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு! வெட்டி தூக்கி எறியப்பட்ட காட்சிகள்? எத்தனை நிமிடம் தெரியுமா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்
சாய் பல்லவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved