Vetri Vasanth : சிறகடித்து மலேசியா பறந்த வெற்றி வசந்த்.. ட்வின் டவர்ஸ் அருகில் கெத்து போஸ் - Viral Pics!
Actor Vetri Vasanth : பிரபல நடிகர் வெற்றி வசந்த் தான் மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
vetri
"சிறகடிக்க ஆசை" என்கின்ற நாடகத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கி இன்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் முத்துக்குமாராக மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் தான் வெற்றி வசந்த்.
எலான் மஸ்க் பதிவிட்ட தமிழ் பட மீம்! ஆப்பிள் - சாட்ஜிபிடி கூட்டணி மீது குவியும் விமர்சனம்!
serial actor
தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த வெற்றி வசந்த், கடந்த மே மாதம் தனது 30வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. அவருடைய ரசிகர்கள் வாழ்த்து மழையில் அவரை நனைத்தனர்.
actor vetri
"சிறகடிக்க ஆசை" சீரியல் மூலம் தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து பலமுறை நெகிழ்ந்து பேசியுள்ள நடிகர் வெற்றி வசந்த், தற்பொழுது கோடை விடுமுறையை கழிக்க வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார்.
twin towers
மலேசியா நாட்டிற்கு சென்ற வெற்றி வசந்த், அங்குள்ள பிரபல ட்வின் டவர் அருகே நின்று போட்டோக்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களை வெளியிட்டுள்ளது அவருடைய ரசிகன் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.