MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கடலோரத்தில் ஒரு காஸ்ட்லி பங்களா.. ரூ.100 கோடி செலவில் ஷில்பா ஷெட்டி கட்டிய பிரம்மாண்ட வீட்டில் இத்தனை வசதிகளா?

கடலோரத்தில் ஒரு காஸ்ட்லி பங்களா.. ரூ.100 கோடி செலவில் ஷில்பா ஷெட்டி கட்டிய பிரம்மாண்ட வீட்டில் இத்தனை வசதிகளா?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா உடன் சேர்ந்து மும்பையில் கட்டியுள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட வீட்டை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 10 2024, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

1990-களில் பாலிவுட்டில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் என பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் பிரபுதேவா ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். அதன்பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன குஷி திரைப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார் ஷில்பா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

குஷி படத்துக்கு பின்னர் தமிழுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்ற ஷில்பா அதன்பின்னர் தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நடிகை ஷில்பா ஷெட்டி ஐபிஎல்லில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக உள்ளார். இந்த நிலையில், அவர் மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் கட்டியுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு எலிமினேட் ஆன விஜய் வர்மாவின் சம்பள விவரம் இதோ

36

தனது வீடு பற்றி பேட்டி ஒன்றில் கூறி உள்ள ஷில்பா ஷெட்டி, “என்னுடைய கினாரா வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அதிலிருந்து கிடைக்கும் பரந்த கடலின் காட்சி தான். காலை எழுந்ததும் அதை பார்ப்பதாக இருக்கட்டும், இரவு தூங்கும்போது கடல் அலைகளின் ஓசைகளாக இருக்கட்டும் அவ்வளவு அழகாக இருக்கும். 

ஆனால் இந்த வீட்டில் எனக்கு பிடிக்காத விஷயம் அதை பராமரிப்பது தான். மிகப்பெரிய வீடு என்பதால் இதனை பராமரிப்பது கஷ்டமான வேலை என ஷில்பா ஷெட்டி கூறி உள்ளார். இந்த வீட்டில் இடம்பெற்றுள்ள அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பழங்கால பொருட்களாக இருக்க வேண்டும் என தேர்வு செய்து வாங்கி வைத்துள்ளாராம் ஷில்பா.

46

விலங்குகள் மீது அதீத அன்பு கொண்ட ஷில்பா ஷெட்டி, தன் வீட்டில் உள்ள டிராயிங் ரூமில் வரிக்குதிரை போன்று அச்சிடப்பட்ட குஷன்களை தனது வீட்டு ஷோபாவில் அலங்கரித்து வைத்துள்ளதை இந்த போட்டோவில் காணலாம்.

ஷில்பா ஷெட்டி கடவுள் பக்தி கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் வெளிப்பாடாக அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விநாயகருக்கு என தனி இடம் ஒதுக்கீடு செய்து வைத்துள்ளார். 

56

ஷில்பா ஷெட்டியின் கினாரா வீட்டில் பிரம்மாண்ட டைனிங் டேபிள் இடம்பெற்று உள்ளது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு ராஜ விருந்து பரிமார இந்த டைனிங் டேபிள் உதவியாக இருக்குமாம்.

66

ஷில்பா ஷெட்டி வீட்டில் உள்ள மற்றுமொரு ஹாட்ஸ்பாட் அழகான தோட்டம் தான். அங்கு நிறைய செடிகளையும், மரங்களையும் அழகுக்காக வளர்த்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved