MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பல ஏக்கர் தென்னந்தோப்புக்கு நடுவே... அழகான பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்திய சத்யராஜ் மகன் சிபிராஜ்

பல ஏக்கர் தென்னந்தோப்புக்கு நடுவே... அழகான பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்திய சத்யராஜ் மகன் சிபிராஜ்

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கோயம்புத்தூர் அருகே உள்ள தன்னுடைய சொந்த ஊரில் பண்ணை வீடு ஒன்றை புதிதாக கட்டி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 05 2023, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
sibiraj family

sibiraj family

தமிழ் திரையுலகில் வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என எந்தவித கேரக்டர் கொடுத்தாலும் அதில் டாப் கிளாஸ் ஆக நடித்து அசத்துபவர் தான் நடிகர் சத்யராஜ். அவருக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் தன் தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற கனவோடு அறிமுகமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
sathyaraj son sibiraj

sathyaraj son sibiraj

ஆரம்பத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிதாக போகவில்லை. இதையடுத்து நாய்கள் ஜாக்கிரதை என்கிற திரைப்படம் சிபிராஜின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

35
sibiraj new house

sibiraj new house

சிபிராஜ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாயோன் என்கிற திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிபிராஜ் நடிப்பில் தற்போது ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

45
sibiraj wife

sibiraj wife

நடிகர் சத்யராஜ் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு குன்னூரில் சொந்தமாக ஒரு பங்களாவும் உள்ளது. இதுதவிர டீ எஸ்டேட்டும் இவருக்கு உள்ளது. அடிக்கடி குடும்பத்துடன் அங்கு சென்று விடுமுறையை ஜாலியாக கழிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் சத்யராஜ். அவரின் மகன் சிபிராஜும் ஷூட்டிங் இல்லா சமயத்தில் அங்கு சென்று சில் பண்ணுவார்.

55
sibiraj new farm house

sibiraj new farm house

இந்த நிலையில், நடிகர் சிபிராஜ் கோயம்புத்தூர் அருகே உள்ள தனது சொந்த ஊரான வளவாடியில் பண்ணை வீடு ஒன்றை கட்டி அதற்கு கிரஹப்பிரவேசம் நடத்தி உள்ளார். சுற்றியும் தென்னந்தோப்பு இருக்க எழில் கொஞ்சும் அழகுடன் அவர் கட்டியுள்ள பண்ணைவீட்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... கோடி கோடியாய் சம்பாதித்து ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved