MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vettaiyan Update: 'வேட்டையன்' படத்தில் இணைந்த ரித்திகா சிங்..! தலைவருடன் எடுத்த மாஸ் போட்டோ வைரல்..!

Vettaiyan Update: 'வேட்டையன்' படத்தில் இணைந்த ரித்திகா சிங்..! தலைவருடன் எடுத்த மாஸ் போட்டோ வைரல்..!

ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பில் தற்போது.. ரித்திகா சிங் இணைந்துள்ள நிலையில், தலைவருடன் ரித்திகா சிங் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படம் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 13 2024, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vettaiyan

Vettaiyan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில்,  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தை  'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

'வேட்டையன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், என்கவுண்டருக்கு எதிரான போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஜெய்பீம் படம் போலவே ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

4 வயசுல அந்த ரகசியம் தெரிஞ்சதும் கமல் துடிச்சு போயிட்டான்! மறக்க முடியாத நாள்.. பற்றி பேசிய சாருஹாசன்!
 

34

மேலும் முக்கிய வேடத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்ஷன், ஜிம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை ரித்திகா சிங்கும் தாறுமாறான போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தெலங்கானா மாநிலத்தில்,  ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

44

இதில், கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். இதுவரை 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் மற்றும் ரித்திகா சிங் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து செம்ம மாஸாக ரித்திகா போஸ் கொடுத்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Sneha Photos: தன்னுடைய கடையில் வேலை செய்யும் பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சினேகா! வைரலாகும் போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved