MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வச்சு செய்யணும்... கொச்சையாக கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த கூல் ரிப்ளை

வச்சு செய்யணும்... கொச்சையாக கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த கூல் ரிப்ளை

நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா தன்னை பற்றி கொச்சையாக கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு தரமான பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 13 2024, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் பேமஸ் ஆன இவர், அடுத்தடுத்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது செம்ம பிசியான காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் கைவசம் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி கடந்தாண்டு தான் திருமணம் செய்துகொண்டார்.

24

அவர் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். நடிகை சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் பிசியாக நடித்து வருகின்றனர். சங்கீதா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார் சங்கீதா.

இதையும் படியுங்கள்... Raghava Lawrence : நண்பன் விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ராகவா லாரன்ஸ் - வீடியோ இதோ

34

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு சோசியல் மீடியாவில் அதிகளவிலான பாலோவர்கள் இருப்பது வழக்கம் தான். அவர்களை கவரும் விதமாக விதவிதமான உடையில் போட்டோஷூட் நடத்தியோ அல்லது ரீல்ஸ் வீடியோ எடுத்தோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சங்கீதா. அப்படி அவர் போட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்றிற்கு நெட்டிசன்கள் போட்ட கமெண்டிற்கு அவரின் ரிப்ளை என்ன என்று யூடியூப் சேனல் நேர்காணலில் சங்கீதாவிடம் கேட்கப்பட்டது.

44

அதன்படி ஒரு புகைப்படத்தின் கீழ் அழகால் கைது செய்கிறாய் என்று ஒருவர் கமெண்ட் செய்திருப்பது குறித்து பேசிய சங்கீதா, தயவு செஞ்சு இதுமாதிரி நிறைய கமெண்ட் போடுமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல் மற்றொரு கமெண்ட்டில் சங்கீதாவை வச்சு செய்யணும் போல இருக்கு என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு, பதிலளித்த சங்கீதா, இந்த ஜென்மத்துல கஷ்டம், அடுத்த ஜென்மத்துல கண்டிப்பா டிரை பண்ணலாம் என கூலாக ரிப்ளை செய்துள்ளார். அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் இவங்கெல்லாம் டாக்டருக்கு படிச்சவங்களா..! இவ்ளோ நாளா இதுதெரியாம போச்சே

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெடின் கிங்ஸ்லி
ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved