- Home
- Gallery
- Sakshi : ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்காங்க.. டைட்டான ஆடையில் கூல் போஸில் சாக்ஷி அகர்வால் - ஹாட் பிக்ஸ்!
Sakshi : ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்காங்க.. டைட்டான ஆடையில் கூல் போஸில் சாக்ஷி அகர்வால் - ஹாட் பிக்ஸ்!
Actress Sakshi Agarwal : பிரபல நடிகை சாக்ஷி நடிப்பில் இந்த ஆண்டு மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் மூன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Actress Sakshi
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு தொடக்கத்தில் பெரிய அளவில் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
குடும்பத்துடன் வெகேஷன் சென்ற மகேஷ்பாபு.. அவரின் ஆடம்பர Bag-ன் விலை இத்தனை லட்சமா? வைரல் போட்டோ..
Sakshi Agarwal
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா", தல அஜித்தின் "விசுவாசம்" மற்றும் ஆர்யாவின் "டெடி" உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால்.
Sakshi
இறுதியாக தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் "பகீரா" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்த நிலையில், தற்பொழுது தமிழ் மற்றும் மலையாளமாகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
Sakshi Photo Gallery
இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது, தமிழில் நாயகியாகவும் சாக்ஷி அகர்வால் நடிக்க உள்ளார்.