MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிளாஸ்டிக் சர்ஜரி செய்து... சமந்தா ஃபேஸ்கட்டுக்கு மாறிய ரைசா? கூடுதல் கிளாமரில் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து... சமந்தா ஃபேஸ்கட்டுக்கு மாறிய ரைசா? கூடுதல் கிளாமரில் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!

பிக்பாஸ் ரைசா வில்சன், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? என்கிற சந்தேகத்தை தூண்டும் விதத்தில் புதிய போட்டோ ஷூட் அமைந்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 11 2024, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பல விளம்பர படங்களில் மாடலாக நடித்து பிரபலமான ரைசா வில்சன், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

28

மிகவும் மார்டர்ன் ஆன பெண்ணாக இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு தனி வட்டம் அமைத்து கொண்டு விளையாடினார். பல விஷயங்களை இவர் கண்டும்... காணாதது போல் விளையாடியது இவருக்கே பாதகமாக மாறி, மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் வெளியேறினார்.

பிரதீப் வெளியேற்ற நடந்த சூழ்ச்சி.! தாழ்ப்பாள் மேட்டர்.. நான் குளிக்கும் போது? உண்மையை உடைத்த விச்சு!

38

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே, 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹீரோயினாக மாறினார்.

48

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக, 'பியார் பிரேமா காதல்' என்கிற காதல் படத்தில் நடித்தார். இந்த படம் இளம் ரசிகர்கள்  நல்ல வரவேற்பை பெற்றது.

வடிவேலு.. கவுண்டமணிக்கு கிடைக்காத ஜாக்பார்ட் வாய்ப்பு! கூப்பிட்டு கொடுத்த ரஜினி.! முடியாதுனு சொன்ன செந்தில்!

58

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர கிளாமர் ரூட்டில் களம் இறங்கினார். இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

68

அடுத்தடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள, படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இது ஒருபுறம் இருக்க... ரைசா வில்சன் தன்னுடைய அழகை கூட்டுவதற்காக, தற்போது... பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக கூறப்படுகிது.

பிக்பாஸுக்கு பின் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் முட்டி கொண்ட தினேஷ் - விசித்ரா! வெளியேறிய பிரபலம்!

78

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களில் இவரது, பியூட் போன் மிகவும் எடுப்பாக தெரிகிறது. ஆனால் பழைய புகைப்படங்களில் இவரது முகம் வேறு மாதிரி இருப்பது தான் இந்த சந்தேகத்திற்காக காரணம். மேலும் தற்போது நடிகை சமந்தா போல் ரைசா வில்சன் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

88

இந்த கூடுதல் அழகோடு... கருப்பு நிற கிளாமர் உடையில் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு முறை தன்னுடைய அழகை மெருகேற்றுவதற்காக, ஊசி போட்டு கொண்டு இவர் முகம் வீங்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=MwlrIBoD8GE

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved