MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மீனா - ராஜினியை டம்மி ஆக்கி... மாமியார் கோமதியை புலம்ப விட்ட தங்க மயில்! பாண்டியன் ஸ்டோர் அப்டேட்!

மீனா - ராஜினியை டம்மி ஆக்கி... மாமியார் கோமதியை புலம்ப விட்ட தங்க மயில்! பாண்டியன் ஸ்டோர் அப்டேட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 04 2024, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தில் மூத்த மருமகளாக வந்துள்ள தங்கமயில் ஆரம்பத்தில் இருந்தே அனைவரிடமும் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என, குடும்பத்தில் உள்ள வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து வரும் தங்க மயில் நினைத்தது போல் மாமனார் பாண்டியன் ஆஹா.. ஓஹோ.. என புகழ்வதையும் இதனால் மற்றவர்கள் கடுப்பாவது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தங்கமயில் ஏற்கனவே செந்திலுக்கு காபி கொடுக்க போய் அது ஒரு கலவரத்தில் முடிந்த நிலையில், மீனாவின் கோபத்தையும் தூண்டியது. இதைத்தொடர்ந்து தங்கமயிலை சுட்டிக்காட்டி பாண்டியன் ராஜி மற்றும் மீனாவை டம்மியாக்கியது மட்டுமின்றி,மனைவி கோமதியையும் புலம்ப விட்டுள்ளார்.

இழுபறியில் இருக்கும் விருதுநகர் தொகுதி? மகன் வெற்றிக்காக தியானத்தில் அமர்ந்த பிரேமலதா விஜயகாந்த்!

35

அதாவது இன்றைய எபிசோடில் காலையிலேயே அனைத்து வேலைகளையும் செய்து சமைத்து முடித்த தங்கமயில் தான் சமைத்த சாப்பாடு எப்படி இருக்கிறது? என கேட்க... பாண்டியன் ரொம்ப அருமையா இருக்கிறது என சொல்கிறார். பின்னர் , கோமதி நானும் இத்தனை வருஷமா சமைக்கிறேன். ஒருதடவையாவது இப்படி என்ன பாராட்டி இருக்கீங்களா என கேட்கிறார். வீட்டுல இருக்குற எல்லா வேலையும் முடிச்சிட்டு ருசியா சமைக்கிறது சும்மாவா என கேட்க, தங்கமயில் பொடி வைத்து சிரிக்கிறார். 
 

45

 ராஜி மற்றும் மீனாவால் சமைக்க முடியுமா என சவால் விடுவது போல் பாண்டியன் கேள்வி எழுப்ப இருவருமே கடுப்பாகின்றனர். தன்னுடைய மூத்த மருமகள் தங்க மயிலை பாராட்டிக் கொண்டே இருக்கும் பாண்டியனின் செயல் மீனா மற்றும் ராஜிக்கு கடுப்பை ஏற்படுத்தினாலும் அதனை இருவருமே காட்டிக்கொள்ளவில்லை. மீனாவும் தங்களால் சமைக்க முடியும் என கூறுகிறார். இதெல்லாம் வாய் பேச்சுக்கு தான் என மீனாவுக்கு பதிலடி கொடுக்கும் பாண்டியன், தங்கமயிலை பார்த்து பொறாமை பட வேண்டாம் என கூறுகிறார்.

வியர்ட் புரோபோசல்... லவ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க பரீனா சொன்ன பொய்? மருத்துவமனையில் அட்மிட்டான நபர்!

55

பாண்டியனின் செயலால் கோமதியும் கடுப்பாகி பேசும் நிலையில்... இனிமேல் என்னை கூப்பிடாமல் அவர் தங்க மயிலை கூப்பிடட்டும் அப்பறம் இருக்கு? என கொஞ்சம் காரசாரமாக கோமதி பேசி கொண்டிருக்கும் போதே... பாண்டியன் தங்க மயிலை அழைப்பதால் கோமதில் மற்ற இரு மருமகள்களான மீனா மற்றும் ராஜியிடம் புலம்புகிறார். சீரியல் செம்ம சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தாலும், தங்க மயிலால் பிரச்சனை வெடிப்பது உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரசிகர்களின் எதிர் பார்ப்பு நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved