MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஹார்ட்டிஸ்க் கிடைச்சதா? ரஜினி மகள் போட்ட ஒரே ஒரு இன்ஸ்டா பதிவு... ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஹார்ட்டிஸ்க் கிடைச்சதா? ரஜினி மகள் போட்ட ஒரே ஒரு இன்ஸ்டா பதிவு... ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தான் மார்ச் மாதம் பயணித்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்ட நிலையில், அதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 02 2024, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Lal salaam director aishwarya rajinikanth

Lal salaam director aishwarya rajinikanth

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர், தனுஷ் நடித்த மூணு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் அந்த சமயத்தில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் பிளாப் ஆனது. ஆனால் சமீபத்தில் அப்படம் ரீ-ரிலீஸ் ஆனபோது அதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வெளிநாட்டிலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
aishwarya rajinikanth

aishwarya rajinikanth

3 படம் பிளாப் ஆன பின்னர் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா, அப்படமும் பெரியளவில் சோபிக்காததால், சினிமாவை விட்டு விலகிய அவர், கடந்த 7 ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து லால் சலாம் படம் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா, அப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து முடித்தார். அப்படத்தில் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருந்ததால் அப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

இதையும் படியுங்கள்... Nayanthara : படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனாலும் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய நயன்- அதுக்குன்னு இவ்வளவா?

34
rajinikanth daughter aishwarya

rajinikanth daughter aishwarya

அதுமட்டுமின்றி ஆடியோ லாஞ்சில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், இந்த படம் உங்கள் எல்லாருடைய பேவரைட் லிஸ்ட்டில் இடம்பெறும் என்றெல்லாம் பேசி இருந்ததால் படம் வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. ரிலீசுக்கு முன் பயங்கரமாக பில்டப் கொடுத்த ஐஸ்வர்யா, ரிலீசுக்கு பின், ஒரு மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார்.

44
aishwarya Rajinikanth Insta post

aishwarya Rajinikanth Insta post

அது என்னவென்றால், லால் சலாம் படத்தின் 21 நாள் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்க் தொலைந்துவிட்டதாகவும், அது இருந்திருந்தால் படத்தை இன்னும் நன்றாக கொடுத்திருக்க முடியும் என்றும் கூறி இருந்தார். இதை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முழுவதும் தான் திருப்பதி, காசி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களையும், ஓம் நமச்சிவாயா என பேப்பரில் எழுதிய புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவ்ளோ இடங்களுக்கு சென்றீர்களே ஹார்ட் டிஸ்க் கிடைத்ததா என கேட்டு கமெண்டில் கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Raayan Update: மூன்று வெறித்தனமான காம்போ! உங்கள் ஃபேவரட் எது... சன் பிச்சர்ஸ் வெளியிட்ட 'ராயன்' பட அப்டேட்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved