MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara: விக்னேஷ் சிவனுக்காக... மொட்டை மாடியில் நயன்தாரா பல லட்சம் செலவில் போட்ட பிளான்! வைரல் போட்டோஸ்!

Nayanthara: விக்னேஷ் சிவனுக்காக... மொட்டை மாடியில் நயன்தாரா பல லட்சம் செலவில் போட்ட பிளான்! வைரல் போட்டோஸ்!

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக, பல லட்சம் செலவு செய்து அலுவலகம் ஒன்றை கட்டிவருகிறார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 08 2024, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழில் பிரபல நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, தன்னுடைய இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

வாழ்க்கையில் பல ஏற்ற... இறக்கங்களை நயன்தாரா சந்தித்த போதிலும், அவை அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டும் தனக்கான இடத்தை பிடித்தார். இவரின் விடாமுயற்சியை தமிழ் திரையுலகில், நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டாராக மாற்றியது.

தனுஷுடன் இனி சேர வாய்ப்பே இல்லை.! நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
 

36

தன்னுடைய 40 வயதிலும், இளம் நடிகைகளை போல் யங் லுக்கில் வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதே போல் சில ஹிந்தி படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் மார்க்கெட் ஹிந்தியில் அதிகரிக்க காரணம், கடந்தாண்டு வெளியே வந்த 'ஜவான்' திரைப்படம் தான்.
 

46

இயக்குனர் அட்லீ, பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து இயக்கி இருந்த, இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் முதல் பாலிவுட் படத்திலேயே நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகவே பார்க்கப்பட்டது. சுமார் 1200 கோடி வசூல் செய்தது மட்டும் இன்றி இந்த படத்திற்காக தாதா சாகிப் பால்கே விருதையும் வென்ற நடிகை நயன்தாரா.

33 வருடங்களுக்கு பின்... 51 வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 171-வது படத்தில் ஜோடி போடும் நடிகை!

56

திரையுலகில் நடிப்பு, தயாரிப்பு மற்றும் பல்வேறு பிசினஸில் பிஸியாக இருந்தாலும் கணவர் குடும்பம் குழந்தை என ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவியாகவும் இருந்து வருகிறார். படங்களில் கதைகளை கேட்பதற்காக கணவரும் - தானும் அடிக்கடி வெளியே செல்வதால் குழந்தைகளை பிரியும் சூழல் உள்ளதால், தற்போது தன்னுடைய வீட்டிலேயே புதிய அலுவலகம் ஒன்றை கட்டி வருகிறார்.

66

போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் தான் இந்த பிரம்மாண்ட அலுவலகத்தை அவர் கட்டி வருகிறார். தற்போது இது குறித்த போட்டோஸ் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved