MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நீதா அம்பானி தெரியும்.. அவங்க சகோதரி யார் தெரியுமா? அம்பானியின் இந்த நிறுவனத்தில் தான் வேலை செய்றாங்க..

நீதா அம்பானி தெரியும்.. அவங்க சகோதரி யார் தெரியுமா? அம்பானியின் இந்த நிறுவனத்தில் தான் வேலை செய்றாங்க..

நீதா அம்பானியின் தங்கை மம்தா தலால். இவரை நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.

2 Min read
Author : Ramya s
| Updated : Mar 13 2024, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
mukesh ambani

mukesh ambani

உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம். தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் செழிப்பான வணிக முயற்சிகள், ஆடம்பர கொண்டாட்டங்கள் ஆகியவை காரணமாக அவ்வப்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளை, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் நிறுவனராக இருக்கிறார்.. ஆனால் நீதா அம்பானியின் சகோதரி பற்றி உங்களுக்கு தெரியுமா?

36

ஆம்.. நீதா அம்பானியின் தங்கை மம்தா தலால். இவரை நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. நீதா அம்பானியை விட மம்தா 4 வயது இளையவர். மம்தா, திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், ஆசிரியராகவும் உள்ளார். அவரின் சகோதரி நீதா அம்பானி இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இந்த பள்ளியில் செல்வாக்கு மிக்க  தொழிலதிபர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பல பிரபலங்களின் குழந்தைகள் அதிகம் படிக்கின்றனர்.

46

ஷாருக்கானின் மகள் சுஹானா கானா மற்றும் சச்சின் டெண்டுல்கரின் குழந்தைகளுக்கு மம்தா தலால் கற்பித்துள்ளார். இருப்பினும், பிரபலமான குழந்தைகளுக்கு கற்பித்தாலும், தனது அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்துவதாக மம்தா தலால் ஒருமுறை கூறியிருந்தார். ஒர்க்‌ஷாப் அல்லது முகாம்களை ஏற்பாடு செய்வதன் மூலம் மாற்று கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துவதிலும் மம்தா தீவிரமாக பங்கேற்கிறார்.

56

மேலும் அம்பானி வீட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஆடம்பரமான கொண்டாட்டங்களில் தனது தாயார் பூர்ணிமா தலாலுடன் மம்தா தலால் அடிக்கடி பங்கேற்பார். இருப்பினும், எப்போதும் ஊடகங்களின் கவனத்தில் இருந்து தன்னை விலக்கி கொண்டு வருகிறார்.. எது எப்படி இருந்தாலும் மம்தா தனது சகோதரி நீதா அம்பானியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார், 

 

66

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் குஷி கபூர், ஜான்வி கபூர், நடிகர் செயிஃப் அலி கானின் பிள்ளைகள் மகள், சாரா அலி கான், இப்ராஹிம் அலி கான், ஷாருக்கான் மகள்  சுஹானா கான் போன்ற பல நட்சத்திரக் குழந்தைகள் திருபாய் அம்பானி பள்ளிகளில் படித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
முகேஷ் அம்பானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved