MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 30 வயசு கடந்தும் உங்க மகளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையா..? இந்த பரிகாரத்தை முதல்ல செய்ய சொல்லுங்க!

30 வயசு கடந்தும் உங்க மகளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையா..? இந்த பரிகாரத்தை முதல்ல செய்ய சொல்லுங்க!

முப்பது வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய சில பரிகாரங்கள் இங்கே..

2 Min read
Kalai Selvi
Published : Jun 05 2024, 09:55 AM IST| Updated : Jun 05 2024, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பெண் படித்தவளாகவும், அழகாகவும்,  இருந்தாலும், இன்னும் திருமணம் தாமதமாகிறதே என்று பெற்றோர்கள் அடிக்கடி கவலைப்படுகிறார்கள். குறிப்பாக, 30 வயதை கடந்தும் பலர் திருமணமாகாமல் பேட்சுலர்களாகவே இருகின்றனர்.

28

இதற்கு முக்கியக் காரணம், ஜாதகப் பொருத்தம் தான் என்று குறை சொல்லி விட முடியாது. ஆம்... அதாவது, 30 வயதை கடந்த பிறகு 
திருமணப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். 

38

ஆனால், பெற்றோரே பிள்ளைகளுக்கு திருமண பொருத்தம் அவசியம் என்று காரணம் காட்டி வருகின்றனர். இதனால் தான்  அவர்களுக்கு முப்பது வயது கடந்தும் திருமணத் தடையை இருக்கிறது. பத்து பொருத்தங்கள் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ காரணங்கள் திருமணம் தாமதமாவதற்கு உண்டு..

48

ஒருவேளை அப்படி பத்து பொருத்தங்கள் பக்கமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு திருமண வாழ்க்கை இனிமையாகவே இருப்பதில்லை. சரி... வாங்க இப்பொழுது, முப்பது வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய சில பரிகாரங்கள் இங்கே..

58

இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள், காமாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம், மாலை, மஞ்சள் அணிவித்து சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்குங்கள். அதுபோல, தூமகேது விநாயகருக்கு கல்யாண அர்ச்சனை செய்யுங்கள். 

68

மேலும், நித்திய கல்யாண பெருமாள் வழிபாடு, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் வழிபாடு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துர்க்கை வழிபாடு, குடும்பத்தில் சுமங்கலியாக இறந்தவர்களை வழிபாடு செய்வது மிகவும் அவசியம்.

இதையும் படிங்க:  Astro Tips : குறையாத செல்வத்திற்கு அற்புதமான கிராம்பு பரிகாரம்.. உடனே செய்ங்க...!

78

திருமணமாக பெண்கள் கண்டிப்பாக துளசி பூஜை செய்ய வேண்டும். அதுபோல, கோயில்களில் நடைபெறும் இறைவன் இறைவி திருக்கல்யாணங்களில் கலந்துகொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  குளிக்கும் தண்ணீரில் இவற்றை கலந்து குளிங்க.. அதிஷ்டத்தின் கதவு திறக்கும்! பணம் மழை பொழியும்!

 

88

ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு திருமண உதவி செய்யுங்கள். இதுபோன்று சிறப்பான காரியங்களை மனமுவந்து செய்துவந்தால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைக்கூடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved