MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Astro Tips : குறையாத செல்வத்திற்கு அற்புதமான கிராம்பு பரிகாரம்.. உடனே செய்ங்க...!

Astro Tips : குறையாத செல்வத்திற்கு அற்புதமான கிராம்பு பரிகாரம்.. உடனே செய்ங்க...!

நீங்கள் நிதி நெருக்கடியில் சிரமப்படுகிறீர்கள் என்றால்,  கிராம்புகள் வைத்து இந்த பரிகாரங்களை மட்டும் செய்தால் போதும்.

2 Min read
Kalai Selvi
Published : May 30 2024, 10:03 AM IST| Updated : May 30 2024, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் கிராம்பு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் நல்லது.  உங்களுக்கு தெரியுமா.. கிராமுக்கு ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. 

25

கிராம்பு வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அகற்றவும் உதவுகிறது. கிராம்பு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தை அடைவதற்கு வழிவகுக்கும். இவற்றை பெற கிராம்பு தொடர்பான சில பரிகாரங்கள் உங்களுக்காக இங்கே..

35

வேலையை முடிக்க: நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தும், உங்களது நிலுவையில் உள்ள வேலையை முடிக்க முடியவில்லை என்றால், 
நீங்கள் விநாயகப் பெருமானுக்கு வெற்றிலையில் கிராம்பு, ஏலக்காய் கட்டி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடிவடையும்.

இதையும் படிங்க:  கற்பூரம் மற்றும் கிராம்புகளை இப்படி யூஸ் பண்ணுங்க.. அப்புறம் பாருங்க உங்க வீட்ல நடக்கிற மாற்றத்தை!!

45

எதிர்மறை ஆற்றலை அகற்ற: உங்கள் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருக்கிறதா..? இது உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே, அதை அகற்ற, நீங்கள் 7 முதல் 8 கிராம்புகளை எரித்து வீட்டின் ஒரு மூலையில் வைத்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓடி, நேர்மறை ஆற்றல் வரும். அதுமட்டுமின்றி, இது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வரும்.

இதையும் படிங்க:  கிராம்பு தந்திரம்..! இப்படி செய்யுங்க சனிதேவர் மகிழ்ச்சி அடைவார்... தோஷங்கள் அனைத்தும் நீங்கும்..!!

 

55

பணத்திற்கு: நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறீர்கள் என்றால், கருப்பு மிளகு மற்றும் கிராம்புகளை உங்கள் தலையில் 3 முறை சுற்றி, 
யாரும் வந்து போகாத இடத்தில் அதை போடுங்கள். எல்லா திசையிலும் எறியுங்கள். இப்படி செய்துவிட்டு அந்த இடத்தைப் பார்க்காமல் வீடு திரும்புங்கள். இப்படிச் செய்வதன் மூலம், இனி உங்களுக்கு எந்த பண நெருக்கடியும் வராது, பணப் பற்றாக்குறையும் வரவே வராது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved