MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மால்கள், வில்லா என கோடிக்கணக்கான சொத்துக்கள்.. ரஜினிக்கு மட்டுமல்ல.. நிஜத்திலும் எஜமானாக வாழ்ந்த சரத்பாபு..

மால்கள், வில்லா என கோடிக்கணக்கான சொத்துக்கள்.. ரஜினிக்கு மட்டுமல்ல.. நிஜத்திலும் எஜமானாக வாழ்ந்த சரத்பாபு..

மறைந்த நடிகர் சரத்பாபுவின் சொத்துக்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கில் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறதாம்

2 Min read
Author : Ramya s
| Updated : Jul 18 2024, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Sarath Babu

Sarath Babu

1970களில் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சரத்பாபு. ஆனால் இவர் பிரபலமானது தமிழில் நடித்த நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் தான். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களிலும் சரத்பாபு நடித்துள்ளார். 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்பாபு, முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Sarath Babu

Sarath Babu

குறிப்பாக நடிகர் ரஜினியின் நண்பராக சரத்பாபு நடித்த படங்கள் இன்றளவும் பலரின் ஃபேவரைட் படங்களாக உள்ளன. அதற்கு உதாரணமாக முத்து, அண்ணாமலை போன்ற பிளாக் பஸ்டர் படங்களை சொல்லலாம். 

37
Sarath Babu

Sarath Babu

நடிகர் சரத் பாபு, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகையான ரமா பிரபாவை 1971-ல் திருமணம் செய்து கொண்டனர். எனினும் இந்த தம்பதி 1988-ல்  விவாகரத்து செய்தனர். 

47
Sarath Babu

Sarath Babu

பின்னர் சரத்பாபு, எம்.என் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை நடிகர் சரத்பாபு திருமணம் செய்து கொண்டார். 1990- ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி 2011-ல் விவாகரத்து செய்து கொண்டனர். 2 திருமணங்களை செய்த சரத்பாபு வாரிசு இல்லை. 

57
Sarath Babu

Sarath Babu

இதனிடையே செப்சிஸ் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி காலமானார்.

67
Sarath Babu

Sarath Babu

இந்த நிலையில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் சொத்துக்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கில் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறதாம். வீடுகள், மால்கள், அப்பார்ட்மெண்ட், வில்லா, நிறுவனங்கள் என அவருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறது. சரத்பாபுவுக்கு பிள்ளைகள் இல்லை என்பதால் அவரின் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளுக்கு இந்த சொத்து வழங்கப்பட உள்ளது. 

 

77
Sarath Babu

Sarath Babu

சரத் பாபு சகோதரர் ஒருமுறை இதுகுறித்து “சரத் பாபு எங்கள் உடன்பிறந்தவர்களில் நான்காவது நபர், அவர் எங்களை ஒரு தந்தையைப் போல கவனித்துக்கொண்டார். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறார். அவர் தனது சொத்துக்கள் ஏதேனும் உயில் எழுதி வைத்தாரா என்பது  எங்களுக்குத் தெரியவில்லை. அப்படி அவர் ஏதேனும் உயில் எழுதி வைத்திருந்தால், எங்களுக்கு எந்த பிரச்சனையும். இல்லை. இல்லையெனில், சொத்துக்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும். இது எங்கள் குடும்பத்தில் உள்ள தனிப்பட்ட விஷயம், மற்றவர்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.” என்று தெரிவித்தார்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved