MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மூன்று ரோலில் கலக்கிய ஹீரோஸ்.. கோலிவுட்டில் மெகா ஹிட் அடித்த 5 படங்கள் - ஆஸ்கார் வரை சென்ற "தெய்வமகன்"!

மூன்று ரோலில் கலக்கிய ஹீரோஸ்.. கோலிவுட்டில் மெகா ஹிட் அடித்த 5 படங்கள் - ஆஸ்கார் வரை சென்ற "தெய்வமகன்"!

Kollywood Heroes in Triple Role : கோலிவுட் நாயகர்கள் மிக அரிதாக மூன்று கதாபாத்திரங்கள் ஏற்று ஒரு படத்தில் நடிப்பதுண்டு. அதில் பல படங்கள் மெகா ஹிட் படங்களாக மாறியுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Mar 17 2024, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Deiva Magan

Deiva Magan

நடிப்பின் நூலகமாக பார்க்கப்படும் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1969ம் ஆண்டு வெளியான படம் தான் "தெய்வ மகன்". இயக்குனர் ஏ.சி. திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் சிவாஜி கணேசன். அவருடைய திரை வரலாற்றில் மெகா ஹிட்டான படங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமல்ல ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் திரைப்படமும் இது தான்.

தமிழ்நாட்டில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கூட ஆகல... அதற்குள் ஓடிடி ரிலீஸா? பிரேமலு தந்த அதிர்ச்சி

25
Apoorva Sagodharargal

Apoorva Sagodharargal

ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கடந்த 1989ம் ஆண்டு உலக நாயகனின் கமல் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் தான் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் கமல்ஹாசன். அதிலும் குறிப்பாக அப்பு என்ற கதாபாத்திரத்தில் தன உயரத்தை குறைத்து நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருப்பர்.

35
Moondru Mugam

Moondru Mugam

தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வளம் வரும் நடிகர் தான் ரஜினிகாந்த். கடந்த 1982ம் ஆண்டு வெளியான படம் தான் "மூன்று முகம்". மூன்று கதாபாத்திரங்களில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட்டான படம் இது. 

45
Mersal

Mersal

விரைவில் தமிழ் திரையுலகில் இருந்து விலகி முழு நேர அரசியல் தலைவராக மாறவுள்ளவர் தான் தளபதி விஜய். கடந்த 2017ம் ஆண்டு அவருடைய நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி, உலக அளவில் 260 கோடி வசூல் செய்த படம் தான் மெர்சல். மூன்று கதாபாத்திரங்களில் தளபதி இந்த படத்தில் அசத்தியிருப்பார். 

55
Varalaru

Varalaru

கடந்த 2006ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான படம் தான் வரலாறு. இந்த படம் வெளியானபோது பெரும் கிண்டல் கேலிகளுக்கு ஆளானார் அஜித். ஆனால் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டடித்த படம் தான் வரலாறு.  

2022-ல் 4 கோடி; 2024ல் 100 கோடி சம்பளம்! காந்தாரா படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை - ரிஷப் ஷெட்டி Net Worth இதோ

About the Author

AR
Ansgar R
அஜித் குமார்
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
சிவாஜி கணேசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved