- Home
- Gallery
- Actress Chandini : கருப்பில் சேலை கட்டி.. இடையில் ரசிகர்களை மடிக்கும் நாயகி சாந்தினி தமிழரசன் - ஹாட் பிக்ஸ்!
Actress Chandini : கருப்பில் சேலை கட்டி.. இடையில் ரசிகர்களை மடிக்கும் நாயகி சாந்தினி தமிழரசன் - ஹாட் பிக்ஸ்!
Actress Chandini Tamilarasan : கோலிவுட் உலகில் பல திரைப்படங்களில் நடித்து, அதன் பிறகு சீரியல்களுக்கும் இடம்பெயர்ந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் சாந்தினி தமிழரசன். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் பிறந்தவர்.

Actress Chandini
சென்னையில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பிறந்த நடிகை சாந்தினி தமிழரசனுக்கு வயது 31. தனது 18 வது வயதில் "சித்து +2 என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
Chandini Tamilarasan
தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடித்து வந்த சாந்தினி தமிழரசன், "வில் அம்பு", "நய்யப்புடை" மற்றும் "கண்ணுல காச காட்டப்பா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Actress Chandini Photoshoot
இறுதியாக தமிழில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான ஜெயம் ரவியின் "சைரன்" மற்றும் "ஆலகாலம்" என்கின்ற திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாந்தினி தமிழரசன்.
chandini photos
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த "தாழம்பூ" மற்றும் "இரட்டை ரோஜா" உள்ளிட்ட நாடகங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரங்களை நடித்திருக்கிறார்.
சூப்பர் டாடி.. கணவர் மற்றும் குழந்தையுடன் வீடியோ வெளியிட்ட அமலா பால்.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்!