MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒய்யாரமாக சாய்ந்து சிக்குன்னு சில போஸ் - பச்சை நிற ஆடையில் ரசிகர்களை வர்ணிக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்!

ஒய்யாரமாக சாய்ந்து சிக்குன்னு சில போஸ் - பச்சை நிற ஆடையில் ரசிகர்களை வர்ணிக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்!

Actress Iswarya Menon : ஈரோட்டில் பிறந்த இன்று இந்திய சினிமாவின் பல மொழிகளில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா மேனன்.

1 Min read
Ansgar R
Published : Jan 07 2024, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Iswarya Menon

Iswarya Menon

பூர்வீகம் கேரளா என்றாலும், ஈரோட்டில் பிறந்து அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அதன் பிறகு திரைத்துறையில் களமிறங்கிய நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி" என்கின்ற திரைப்படம் தான் ஐஸ்வர்யா மேனன் முதன் முதலில் நடித்த திரைப்படம்.

"கலைஞர் 100".. முதல் ஆளாக வந்த வைகை புயல் - மீண்டும் இணையுமா அந்த காமெடி காம்போ? பார்த்திபன் ட்வீட் வைரல்!

24
Kollywood Actress Iswarya

Kollywood Actress Iswarya

அதன் பிறகு "ஆப்பிள் பெண்ணே", "தீயாய் வேலை செய்யும் குமாரு" உள்ளிட்ட படங்களில் அவர் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கினார். பெரிய அளவில் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க துவங்கிய ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது தமிழ் படம் 2 என்றால் அது மிகையல்ல.

34
Actress Iswarya

Actress Iswarya

முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்தாலும் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. தற்பொழுது தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன், இவ்வாண்டு மலையாளத்தில் வெளியாக இருக்கும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

44
Actress Iswarya Menon

Actress Iswarya Menon

அதே போல தமிழில் ஐஸ்வர்யா மேனன் இறுதியாக நடித்து வெளியான திரைப்படம் வேழம் தான். தமிழில் கம் பேக் கொடுக்க ஒரு நல்ல திரைப்படத்தை எதிர்நோக்கி அவர் காத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

"மிஷனுக்காக செம ஆக்ஷன்".. பக்காவா ட்ரைனிங் எடுத்த நடிகை எமி ஜாக்சன் - வீடியோ வெளியிட்டு பாராட்டிய லைகா!

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved