MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கெட்ட கனவுகள் வராமல் இரவு நிம்மதியாக தூங்க.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க.. ரொம்ப சிம்பிள்!

கெட்ட கனவுகள் வராமல் இரவு நிம்மதியாக தூங்க.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க.. ரொம்ப சிம்பிள்!

உங்களால் இரவு சரியாக தூங்க முடியவில்லையா..? அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறதா? எனவே, இந்த பரிகாரத்தை இன்றே செய்யுங்கள்..  

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 14 2024, 09:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
sleeping astro remedy

sleeping astro remedy

நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவர் இரவு நன்றாக தூங்கினால் அடுத்த நாள் அவர் அவரால் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
sleeping astro remedy

sleeping astro remedy

ஆனால், ஏதாவது ஒரு காரணத்தால் சில சிலருக்கு சரியாக தூக்கம் வருவதில்லை. இது அவர்களின் முழு நாளையும் கெடுக்கிறது. எனவே, சில பரிகாரங்களை செய்வதன் மூலம் சிறந்த தூக்கத்தை அனுபவிக்க முடியும் அவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.

37
sleeping astro remedy

sleeping astro remedy

கட்டாயம் இதை செய்யுங்கள்: நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதை உங்கள் படுகைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். பிறகு காலையில் எழுந்தவுடன் அந்த நீரை மரம் அல்லது செடிகளுக்கு உற்றவும். எப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.

47
sleeping astro remedy

sleeping astro remedy

கெட்ட கனவுகளுக்கு... கெட்ட கனவுகள் அடிக்கடி வந்து உங்களை தொந்தரவு செய்கிறதா.? இதனால் உங்களால் சரியாக தூங்க முடியவில்லை என்றால் ஒரு சுத்தமான துணியில் சிறிது மஞ்சள், அரிசியை சேர்த்து கட்டி, அதை உங்கள் தலையணைக்கு கீழ் வைக்கவும். இப்படி செய்தால் கெட்ட கனவுகள் வராது, நன்றாக உறங்குவீர்கள்.

57
sleeping astro remedy

sleeping astro remedy

அடிக்கடி தூக்கம் கெட்டுப் போனால்.. உங்கள் குழந்தை தூங்கும் போது பயத்தால் எழுந்தாலோ (அ) அடிக்கடி தூங்காமல் முழித்தாலோ, உங்கள் குழந்தை தூங்கும் தலையணைக்கு கீழ் பச்சை ஏலக்காயை வையுங்கள். இதன் மூலம் உங்களுக்கு குழந்தை நிம்மதியாக தூங்கும்.

இதையும் படிங்க:  Astro Tips : குறையாத செல்வத்திற்கு அற்புதமான கிராம்பு பரிகாரம்.. உடனே செய்ங்க...!

67
sleeping astro remedy

sleeping astro remedy

இவற்றை நினைவில் கொள்! நீங்கள் இரவு தூங்கும் போது உங்கள் படுகைக்கு அருகில் செருப்புகளை வைக்க கூடாது. இது தவிர உடைந்த படுக்கையில் (அ) அழுக்கான படுக்கையில் தூங்கக் கூடாது. ஏனெனில், இவை எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். இது ஒரு நபருக்கு பயத்தை ஏற்படுத்தும். 

இதையும் படிங்க: உங்கள் வீட்டில் எப்போதும் தெய்வ சக்தி நிறைந்து இருக்க 'இந்த' பரிகாரத்தை கண்டிப்பாக செய்யுங்கள்!

 

77
sleeping astro remedy

sleeping astro remedy

முக்கியமாக, நீங்கள் தூங்கும் போது உங்கள் பாதங்கள் கிழக்கு (அ) தெற்கு திசையில் தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved