MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரியா கழுத்தில் தாலிகட்ட தடுமாறும் ஆனந்த்; சுமங்கலி பூஜையில் நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

ரியா கழுத்தில் தாலிகட்ட தடுமாறும் ஆனந்த்; சுமங்கலி பூஜையில் நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியா ஆனந்தை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Feb 29 2024, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியா ஆனந்தை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய மீனாட்சி சுமங்கலி பூஜைக்கு கூப்பிட அவளை திட்டி விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மீனாட்சி போனை வைத்ததும் அபிராமி என்ன மீனாட்சி ஆனந்த் கிட்ட சுமங்கலி பூஜைக்கு வர சொல்லி சொல்லிட்டியா என்று கேட்க சொல்லிட்டேன் அத்தை ஆனால் அவர் திட்டுறாரு என்று சொல்ல அபிராமி ஆனந்துக்கு போன் போட்டு என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது, ஆனால் நீ சுமங்கலி பூஜைக்கு இங்க இருக்கணும் என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடுகிறாள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

அதன் பிறகு ஆனந்த் பூஜை நடக்கும் போது அங்க இருப்பேன், முடிந்ததும் கிளம்பிடுவேன் என்று வாக்கு கொடுத்து விட்டு கிளம்பி வருகிறான். அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் அபிராமி வீடே அலங்காரங்களுடன் திருவிழா கோலத்தில் காட்சி அளிக்க தீபா துளசி மாடத்தை சுற்றி வருகிறாள். மீனாட்சி அங்கு வந்து என்ன தீபா காலையிலேயே பக்தி பலமா இருக்கு என்று கேட்கிறாள். 

இதையும் படியுங்கள்... கைவிரித்த Doctors; மகனின் உயிரை காப்பாற்றிய வைத்தியருக்கு 10 கோடியில் மருத்துவமனை கட்டிக்கொடுத்த நெப்போலியன்

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

முதல் முறை கார்த்திக் சார் என் கழுத்தில் தாலி கட்டும் போது அவருடைய முகத்தை பார்க்கல, ஆனால் இந்த முறை அவர் தாலி கட்டும் போது அவருடைய முகத்தை பார்க்க போறேன், அதை நினைத்தாலே சந்தோசமாக இருக்கு என்று சொல்கிறாள். பிறகு அய்யர் வருகை தர அவர் ஏற்பாடுகளை பார்த்து நான் மந்திரம் சொன்னா மட்டும் போதும் போலயே எல்லா ஏற்பாடும் பக்காவா இருக்கு என்று பாராட்டுகிறார். 

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

அதன் பிறகு சுமங்கலி பூஜை தொடங்க மறுபக்கம் ரியா மாலை மற்றும் தாலியுடன் கோவிலுக்கு வந்து ஐயரை எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்கிறாள். இங்கே பூஜையில் ஆனந்த் கையில் தாலியை கொடுத்து மீனாட்சி கழுத்தில் கட்ட சொல்ல அவன் ரியா சொன்னதை நினைத்து உறைந்து நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... மாமன்னன் மாரி செல்வராஜின் அடுத்த படம்... துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் பிரேமம் பட நடிகை

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved