MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ginger Water : தினமும் காலை ஒரு கிளாஸ் 'இத' குடிங்க...எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்.!!

Ginger Water : தினமும் காலை ஒரு கிளாஸ் 'இத' குடிங்க...எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்.!!

தினமும் காலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். 

1 Min read
Author : Kalai Selvi
Published : Apr 18 2024, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Many benefits of drinking ginger water

Many benefits of drinking ginger water

பொதுவாகவே, சிறிய பிரச்சனைகளுக்கு கூட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட, சமையலறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து பல பிரச்சனைகளை தீர்க்கலாம் தெரியுமா..? அவற்றில் ஒன்றுதான் இஞ்சி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இஞ்சியின் நன்மைகளைப் பற்றி புதிதாகச் சொல்ல தேவையில்லை. காரணம், அதன் நன்மைகள் பற்றி ஏற்கனவே, நம் அனைவருக்கும் தெரியும். இஞ்சியில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களையும் எதிர்த்துப் போராடுகிறது.

35

இஞ்சி, டான்சில் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு அதிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. சொல்லபோனால், இது பல்வேறு நோய்களுக்கு அருமருந்து என்று சொல்லலாம். அதுபோல, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

45

முக்கியமாக, உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இதன் சாறு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மேலும் இதன் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. உங்களுக்கு தெரியுமா.. வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடித்தால், பல நன்மைகள் கிடைக்கும்.

 

55

எனவே, தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து குடித்தால், சில நாட்களில் வித்தியாசத்தை காண்பீர்கள். சொல்லபோனால், இந்த பானம் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பது மட்டுமின்றி, சில நாட்களிலேயே உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே இந்த ஸ்பெஷல் பானத்தை இன்றிலிருந்தே குடிக்க ஆரம்பியுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved