MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சாப்பிட்ட பிறகு 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?!

சாப்பிட்ட பிறகு 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?!

Fennel Seeds Benefits : உணவு சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகத்தை சாப்பிட்டால் பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதைப்பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Aug 29 2024, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பெருஞ்சீரகம் சுவையான மற்றும் மணமான ஒரு மசாலா பொருள் ஆகும். இது ஒன்று இரண்டல்ல பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது உணவில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

பொதுவாகவே, ஹோட்டல்களில் உணவுக்கு பிறகு இது சாப்பிடுவதற்கு கொடுக்கப்படுகிறது. காரணம், உணவு எளிதில் ஜீரணமாகும். பல ஆரோக்கிய நன்மைகளுடன் இது பல உடனல்ல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே, இப்போது இதன் அற்புதமான பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

36

செரிமானத்தை மேம்படுத்தும் : உணவை எளிதாக ஜீரணிக்க வைக்க இது நீண்ட காலமாகவே பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது வீக்கம், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நீக்கி, செரிமான அமைப்பை சீராக வைக்க உதவுகிறது.

இதையும் படிங்க:  Fennel seed: பெருஞ்சீரகத்தை காலையில் இப்படி பயன்படுத்துங்கள்?சுகர் மற்றும் உடல் எடை பிரச்சனைக்கு பெஸ்ட் தீர்வ!

46

எடை இழப்புக்கு உதவும் : இதில் மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதால், இதை சாப்பிட்டால் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி இருக்க வைக்கும். எனவே, இதை எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல தொங்கும் தொப்பையை குறைக்க பெருஞ்சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால், வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் விரைவில் கரைந்து விடும்.

56

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது : நார்ச்சத்து பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. இவை இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. முக்கியமாக, இதில் இருக்கும் நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

இதையும் படிங்க:  தூங்கும் முன் சூடான பாலில் இந்த ஒரு பொருளை கலந்து குடிங்க...நீங்கள் நம்பமுடியாத பல நன்மைகள் கிடைக்கும்..!

 

66

மாதவிடாய் காலத்தில் நல்லது : பெருஞ்சீரகம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வழி போன்ற பிற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதன் மூலம் வயிற்று பிடிப்புகள், முதுகு வலி மற்றும் மாதவிடாய் வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved