MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Actress Sreeleela : மாடர்ன் உடையில்.. லூஸ் ஹேரில் ஹாட் லுக் கொடுக்கும் நடிகை ஸ்ரீலீலா - ஹாட் பிக்ஸ் இதோ!

Actress Sreeleela : மாடர்ன் உடையில்.. லூஸ் ஹேரில் ஹாட் லுக் கொடுக்கும் நடிகை ஸ்ரீலீலா - ஹாட் பிக்ஸ் இதோ!

Actress Sreeleela : அமெரிக்காவில் பிறந்து தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் இளம் நாயகி தான் ஸ்ரீலீலா. இதுவரை இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 Min read
Author : Ansgar R
Published : May 17 2024, 07:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actress Sreeleela

Actress Sreeleela

கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் பிறந்தவர் தான் நடிகை ஸ்ரீலீலா. அதன் பிறகு பெங்களுருவில் வளர்ந்த ஸ்ரீலீலா, தெலுங்கு திரைப்படங்களில் தனது 16வது வயதில் இருந்து நடிக்க துவங்கியுள்ளார்.

Vijay Sethupathi : "டைட்டில் செமையா இருக்கே".. மக்கள் செல்வனின் அடுத்த படம் ரெடி - வெளியான டைட்டில் டீசர்!

23
Sreeleela photos

Sreeleela photos

அதன் பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான மகேஷ் பாபுவின் "குண்டூர் காரம்" என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

33
Sreeleela Photogallery

Sreeleela Photogallery

மேலும் தெலுங்கு திரையுலகில் உருவாகி வரும் "உஸ்தாத் பகத் சிங்" என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகின்றார் ஸ்ரீலீலா. விரைவில் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Suchitra : தனுஷ் என்னை கற்பழித்தாரா? இஷ்டத்துக்கு எழுதுறாங்க - சொந்த சேனலில் குமுறிய பாடகி சுசித்ரா! Video!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved