MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Biggboss 7: ஆள விடுங்க.. நைசாக கழண்டு கொண்ட அப்பாஸ்! பிரபல ஹீரோவை தொக்காக தூக்கிய பிக்பாஸ்! அப்போ ரணகளம் தான்!

Biggboss 7: ஆள விடுங்க.. நைசாக கழண்டு கொண்ட அப்பாஸ்! பிரபல ஹீரோவை தொக்காக தூக்கிய பிக்பாஸ்! அப்போ ரணகளம் தான்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7  நிகழ்ச்சி துவங்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், இதில் பிரபல முன்னணி ஹீரோ ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 29 2023, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Biggboss season 7 Tamil:

Biggboss season 7 Tamil:

விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள 'பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ' நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. எனவே இதில், கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த சில தகவல்கள் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Biggboss season 7 Contestant:

Biggboss season 7 Contestant:

அந்த வகையில் ஏற்கனவே, கோவை பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா, வனிதா மகள் ஜோவிகா, நடன இயக்குனர் ஸ்ரீதர், ரவீனா தாஹா, விஷ்ணு விஜய், பிரிதிவிராஜ், சீரியல் நடிகர் சத்யா, காக்கா முட்டை விக்னேஷ், விஜே அர்ச்சனா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை நிவிஷா என பலர் பிக்பாஸ் 7 வீட்டில் உள்ளே வர உள்ளதாக கூறப்பட்டாலும், அக்டோபர் 1-ஆம் தேதி தான் யார் உள்ளே வருகிறார்கள் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகும்.

சென்சார் போர்டில் லஞ்சம் வாங்குவதாக விஷால் கூறிய குற்றச்சாட்டு! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு!

35
Actor Abbas

Actor Abbas

இந்த லிஸ்டில் இடம்பெற்றிருந்த முக்கிய நடிகர்களில் ஒருவர் அப்பாஸ். பட வாய்ப்பு கிடைக்காததால், சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு, வெளிநாட்டில் தன்னுடைய குடும்பத்துடன் செட்டில் ஆன அப்பாஸ்... சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் சென்சேஷனலாக மாறினார். தற்போது மீண்டும் குடும்பத்துடன் சென்னையில் குடியேறியுள்ள இவர், சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

45
Actor Shaam

Actor Shaam

இவரை பிக்பாஸ் இந்த முறை போட்டியாளராக இறக்கி, அழகு பார்க்க நினைத்த நிலையில்... முதலில் ஒப்புக்கொண்ட அப்பாஸ் பின்னர் ஒரு சில காரணங்களால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், எனவே இவருக்கு பதில், பல படங்களில் ஹீரோவாகவும், விஜய் நடிப்பில், கடந்த ஜனவரி மாதம் வெளியான 'வாரிசு' படத்தில் தளபதிக்கு அண்ணனாக நடித்திருந்த ஷாம் பிக்பாஸ் 7 வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Antony: நிறைய காயம்... மரத்துப் போனதுபோல் மாறிவிட்டேன்! மகளின் இழப்பு குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி!

55
Biggboss Confirm List:

Biggboss Confirm List:

ஷாம் எந்த பிரச்னையையாக இருந்தாலும் மூஞ்சிக்கு நேராக பேசும் குணம் கொண்டவர். எனவே இவர் போட்டியாளராக உள்ளே வந்தால்.. பிக்பாஸ் வீட்டில் கலகலப்புக்கு மட்டும் அல்ல சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.  

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved