MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Actress Rithika : நானும் தாயாகிறேன்.. நல்ல செய்தி சொன்ன ரித்திகா.. முதல் முறையாக வெளியான கர்ப்பகால பிக்ஸ்!

Actress Rithika : நானும் தாயாகிறேன்.. நல்ல செய்தி சொன்ன ரித்திகா.. முதல் முறையாக வெளியான கர்ப்பகால பிக்ஸ்!

Actress Rithika Tamil Selvi : கோவையில் பிறந்து சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று புகழ்பெற்ற நடிகை தான் ரித்திகா தமிழ் செல்வி.

1 Min read
Author : Ansgar R
Published : Jun 17 2024, 12:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actress Rithika

Actress Rithika

கோவையில் பிறந்த ரித்திகா தமிழ் செல்வி, கடந்த 2018 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான "ராஜா ராணி" சீரியல் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அந்த சீரியல் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது.

Viki Nayan : "மை டியர் பாகுபலிஸ்".. ரம்யா கிருஷ்ணனாக மாறிய விக்னேஷ் சிவன் - தந்தையர் தின Special பிக்ஸ் இதோ!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
Rithika

Rithika

தொடர்ச்சியாக "சிவா மனசுல சக்தி", "சாக்லேட்" மற்றும் "பாக்யலட்சுமி" போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி ஒரு பெரிய புகழை தேடி தந்தது என்றே கூறலாம். 

33
Rithika Tamil selvi

Rithika Tamil selvi

கடந்த 2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ரித்திகா, தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், தன் கணவரோடு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை அவர் சமூக வலைதள பக்கங்களில் முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Andhra : துணை முதல்வர் பவன் கல்யாண்.. ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த "சூப்பர் ஸ்டாரின்" மனைவி - என்ன பரிசு தெரியுமா?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved