MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • kaniha : சீரியல் முடிந்ததும் கவர்ச்சிக்கு தாவிய கனிகா... பிகினி உடையில் நீச்சல் போட ரெடியான எதிர்நீச்சல் நாயகி

kaniha : சீரியல் முடிந்ததும் கவர்ச்சிக்கு தாவிய கனிகா... பிகினி உடையில் நீச்சல் போட ரெடியான எதிர்நீச்சல் நாயகி

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நாயகியாக நடித்த கனிகா வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 20 2024, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kaniha

kaniha

சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. மணிரத்னம் தயாரித்த இப்படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கனிகா. கல்லூரி படிக்கும்போதே சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய தன்னுடைய விடுமுறை நாட்களில் தான் பைவ் ஸ்டார் படத்தில் நடித்து முடித்தார்.

25
serial Actress kaniha

serial Actress kaniha

படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், பிசி ஸ்ரீராம் போன்ற ஜாம்பவான்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய கனிகா, சேரனின் ஆட்டோகிராப் படத்திலும் நடித்திருந்தார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்த அவர், அதன்பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை.

இதையும் படியுங்கள்... வனிதாவுக்கு டும் டும்.. 4வது திருமணத்துக்கு ரெடியாகும் வனிதா விஜயகுமார்.? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்

35
kaniha thailand vacation photos

kaniha thailand vacation photos

வரலாறு படத்துக்கு பின்னர் மலையாளத்தில் பிசியான கனிகாவுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் ஆனது. ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன கனிகாவுக்கு ஒரு மகனும் உள்ளார். மகன் வளர்ந்ததும் மீண்டும் நடிக்க தொடங்கிய கனிகா, சினிமாவை காட்டிலும் சின்னத்திரையிலேயே கவனம் செலுத்தினார்.

45
kaniha in Bikini

kaniha in Bikini

அந்த வகையில் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்ட எதிர்நீச்சல் சீரியல் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார் கனிகா. அந்த சீரியல் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது.

55
kaniha Bikini Photos

kaniha Bikini Photos

எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு பின்னர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு வெக்கேஷன் சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு பிகினி உடை அணிந்து காத்துவாக்குல நாலு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... 90களில் விஜய், அஜித்துடன் போட்டி போட்டு நடித்த இந்த நடிகைகளை எல்லாம் ஞாபகம் இருக்கா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved