இந்தியாவில் எந்த மாநிலத்தில் அசைவம் அதிகம் சாப்பிடுகிறார்கள் தெரியுமா..? லிஸ்ட் இதோ..
இந்தியாவில் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், எந்த மாநிலத்தில் அசைவம் அதிகம் சாப்பிடுகிறார்கள் தெரியுமா..?
இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை. மீன், கோழி, ஆடு போன்ற பலவகையான அசைவ உணவை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அசைவம் சாப்பிட யாருக்கு தான்பிடிக்காது..! உங்களுக்கு தெரியுமா.. இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இந்தியாவின் பல மாநிலங்களில், அசைவத்தை விரும்பி சாப்பிடும் மக்கள் அதிகம் உள்ளன. ஆனால், எந்த மாநிலங்களில் அசைவம் அதிகம் சாப்பிடுகிறார்கள் தெரியுமா.. பட்டியல் இங்கே..
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நாகாலாந்து தான். இங்கு 99.8 சதவீத மக்கள் அசைவம் தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மேற்கு வங்களம் உள்ளது. இங்கு 99.3 சதவீதம் பேர் அசைவம் தான் சாப்பிடுகிறார்கள்.
இதையும் படிங்க: ஜப்பானியர்கள் 100 வயசையும் தாண்டி வாழ்வதற்கான ரகசியம் இதுதாங்க..!!
மூன்றாம் இடத்தில் கேரளா உள்ளது. இந்த மாநிலத்தில் 99.1 சதவீதம் மக்கள் அசைவம் தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இதையும் படிங்க: ஒரே ஒரு அப்பார்ட்மெண்ட்! ஆனா 30 ஆயிரம் பேர் வசிக்கிறாங்க.. எங்க தெரியுமா..?
இந்த பட்டியலில் ஆந்திரா மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கு 98.25 சதவீதம் பேர் அசைவம் தான் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஐந்தாவது இடத்தில் தான் நம்முடைய மாநிலமான தமிழ்நாடு உள்ளது. இங்கு 97.65 சதவீதம் மக்கள் அசைவம் தான் விரும்பி சாப்பிடுகின்றனர்.