MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கியூட் குழந்தையோடு கொஞ்சி விளையாடிய சிவகார்த்திகேயன் - அந்த குட்டீஸ் யாருனு தெரியுமா?

கியூட் குழந்தையோடு கொஞ்சி விளையாடிய சிவகார்த்திகேயன் - அந்த குட்டீஸ் யாருனு தெரியுமா?

Actor Sivakarthikeyan : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமாரின் மகன் மற்றும் அவரின் பெண் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

1 Min read
Author : Ansgar R
| Updated : Jul 24 2024, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pavan

Pavan

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக தற்பொழுது உருவெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்று கூறினால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக நல்ல பல கதைகளை தேர்வு செய்து சிவகார்த்திகேயன் நடித்து வருவது, அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

"பசங்களா கடவுள் பக்தி ரொம்ப முக்கியம்" மகன்களுடன் குலதெய்வம் கோவிலில் தனுஷ்!

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Ravikumar daughter

Ravikumar daughter

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த சினிமா கலைஞனாக மட்டுமல்லாமல், ஒரு நல்ல கணவனாகவும், தந்தையாகவும் திகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அண்மையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கு பவன் என்று பெயரிட்டுள்ளனர்.

34
Ayalaan Ravikumar

Ayalaan Ravikumar

இந்நிலையில் தற்பொழுது, இணையத்தில் சிவகார்த்திகேயனின் ஒரு கைக்குழந்தையோடு கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி, மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

44
Siva and Ravikumar

Siva and Ravikumar

அந்த குழந்தை வேறு யாருமில்லை, சிவகார்த்திகேயனை வைத்து "அயலான்" என்கின்ற திரைப்படத்தை இயக்கிய வெற்றி கண்ட இளம் இயக்குனர் ஆர். ரவிக்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கிஸ்ஸிங் சீன்... சவுத்துல எல்லோருமே ஏமாத்துறாங்க! போல்டாக நடித்த லிப் லாக் சீன் பற்றி கூறிய நடிகை ராய் லட்சுமி

About the Author

AR
Ansgar R
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved