மருமகன்னா இப்படி இருக்கனும்.. அத்தையம்மாவிற்கு வாழ்த்து சொன்ன விக்கி - ஒன்றுகூடிய நயன்தாரா ஃபேமிலி!
பிரபல இயக்குனரும் பாடல் ஆசிரியருமான விக்னேஷ் சிவன், தனது குடும்பத்தோடு இணைந்து தன் மாமியார் ஓமனா குரியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Omana Kurian
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு நடிகை நயன்தாராவுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமண முடிந்தது. அதன் பிறகு இந்த தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
செம்ம மாஸ்..!! பிரபாஸின் அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் உட்பட.. 2 சூப்பர் ஸ்டார் நடிகர்கள்.!
Nayanthara Mother
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களது குடும்பத்தில் கொண்டாடப்படும் அழகிய கொண்டாட்டங்கள் குறித்த பல புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.
Nayanthara Mother Kurian
அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அத்தையும், நயன்தாராவின் அம்மாவுமான ஓமனா குரியனுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்பா தம்பி ராமையாவுடன் உமாபதி நடிக்கும் 'பித்தல மாத்தி'! ரிலீஸ் தேதி அறிவிப்பு!