MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • டெல்லியின் சூப்பர் ஹீரோ ஜாக் பிரேசர் மெக்கர்க்கை கண்டு கொள்ளாத ஆஸ்திரேலியா!

டெல்லியின் சூப்பர் ஹீரோ ஜாக் பிரேசர் மெக்கர்க்கை கண்டு கொள்ளாத ஆஸ்திரேலியா!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஆஸ்திரேலியா வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பெறவில்லை.

1 Min read
Author : Rsiva kumar
Published : May 01 2024, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Delhi Capitals, Jake Fraser McGurk

Delhi Capitals, Jake Fraser McGurk

ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் நடைபெறும் 9ஆவது டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் இடம் பெறவில்லை.

27
Jake Fraser McGurk

Jake Fraser McGurk

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஜாக் பிரேசர் மெக்கர்க், 6 போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இதில், 3 அரைசதம் உள்பட 259 ரன்கள் குவித்துள்ளார்.

37
Australia T20 World Cup Squad 2024

Australia T20 World Cup Squad 2024

அப்படிப்பட்ட மெக்கர்க்கை டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஆஸ்திரேலியா எடுக்கவில்லை. எனினும், உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் செய்யப்படும். அதில் மெக்கர்க் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

47
Jake Fraser McGurk

Jake Fraser McGurk

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மிட்சல் மார்ஷ் நியமிக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல காரணமாக இருந்தவர் மிட்செல் மார்ஷ். ஆதலால், அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

57
Australia Squad T20 World Cup 2024

Australia Squad T20 World Cup 2024

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. மேலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஐபிஎல் அதிரடி மன்னன் ஜாக் பிரேசர் மெக்கர்க் ஆகியோரும் இடம் பெறவில்லை.

67
Australia T20 World Cup Squad

Australia T20 World Cup Squad

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா வீரர்கள்:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆஸ்டன் அகர், மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், நேதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹசல்வுட், ஆடம் ஜம்பா.

77
Australia

Australia

இதில், வார்னர், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹெட், ஜாக் பிரேசர் மெக்கர்க், மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஸ்டோய்னிஸ், கேமரூன் க்ரீன் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டெல்லி கேபிடல்ஸ்
மிட்செல் மார்ஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved