MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குட்டி தேவதை கிளின் காராவுடன்... லண்டனில் உள்ள ஹைட் பார்கில் சிரஞ்சீவி குடும்பம்! வைரலாகும் புகைப்படம்!

குட்டி தேவதை கிளின் காராவுடன்... லண்டனில் உள்ள ஹைட் பார்கில் சிரஞ்சீவி குடும்பம்! வைரலாகும் புகைப்படம்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தன்னுடைய பேத்தி கிளின் காராவுடன் அமைதியான தருணங்களை ரசித்து அனுபவித்து வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jul 25 2024, 12:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தெலுங்கு திரையுலக ரசிகர்களால் மெகா ஸ்டாராக கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர்,  தன்னுடைய 68 வயதிலும் தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் தல அஜித், இயக்குனர் சிறுத்தை சிவா நடிப்பில் நடித்து மிகப்பெரிய வெற்றி கண்ட 'வேதாளம் ' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று தோல்வியை தழுவியது.
 

24

இதை தொடர்ந்து தற்போது, 'விஸ்வம்பரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Jyothika Childhood Photos: 5 வயதில் கூட ஜோதிகா அம்புட்டு அழகு! பலரும் பார்த்திடாத அன்சீன் புகைப்படங்கள்.!
 

34
Ram Charan

Ram Charan

நடிகர் ராம் சரணும் மற்றொரு புறம்... ஷங்கரின் கேம் சேஞ்சர், மற்றும் இயக்குனர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் நடிக்க உள்ள, RC  16 படத்தில் நடித்து வருகிறார். எவ்வளவு பிசியாக இருந்தாலும், ராம் சரண் தன்னுடைய மகள் கிளின் காராவுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டு சென்றுள்ளார்.
 

44

தற்போது இது குறித்த புகைப்படம் ஒன்றை சிரஞ்சீவி வெளியிட்டு... மெகா பிரின்சஸ் க்ளின் காராவுடன் லண்டனில் உள்ள ஹைட் பார்க்கில் குடும்பத்துடன் அமைதியான தருணத்தை அனுபவிப்பதாக கூறியுள்ளார். மேலும் 24-ஆம் தேதி துவங்கும் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவுக்காக நாளை பாரிசுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் சிரஞ்சீவி எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா? 'அந்தகன்' படத்தில் நடிக்க கொடுத்த சம்பளத்தை திரும்பி கொடுத்த ஊர்வசி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved