MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வெறும் 15 ஆயிரம் தான் உங்கள் பட்ஜெட்டா.. ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்கள் இதுதான்..

வெறும் 15 ஆயிரம் தான் உங்கள் பட்ஜெட்டா.. ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்கள் இதுதான்..

இந்தியாவில் ரூ.15000க்கு கீழ் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jan 24 2024, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Budget Phones Under Rs 15000

Budget Phones Under Rs 15000

சாம்சங் கேலக்சி (Samsung Galaxy M14 5G) ஆனது, நன்கு டியூன் செய்யப்பட்ட 90Hz ஐபிஎஸ் எல்சிடி திரை, Exynos 1330 சிப் உடன் வருகிறது. இந்த மொபைலின் முக்கிய அம்சமே பேட்டரி தான். இது 6,000mAh பேட்டரியுடன் வருகிறது. பேட்டரி குறைந்து விடுமோ என்ற பயம் இல்லாமல் நீங்கள் இந்த மொபைலை பயன்படுத்தலாம். இந்த பட்ஜெட் வரம்பில் நீங்கள் காணக்கூடிய சிறந்த கேமராக்களில் இந்த மொபைலில் உள்ள கேமராவும் ஒன்றாகும்.

24
Budget phones under 15000

Budget phones under 15000

வேகமான 5G மொபைலைத் தேடுகிறீர்களா? Poco M6 5G ஐத் தவிர வேறு எதுவும் இந்த பட்ஜெட்டில் கிடையாது என்றே சொல்லலாம். சீக்கிரம் திரைப்படங்களைப் பதிவிறக்கவும், எந்தவொரு ஹாங் இல்லாமல் விளையாடவும் உங்களை அனுமதிக்கிறது. இது திறமையான MediaTek Dimensity 6100+ SoC உடன் இணைந்து 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை வருகிறது. ஒட்டுமொத்தமாக, 15,000 ரூபாய்க்கு கீழ், Poco M6 5G சிறந்த பட்ஜெட் 5G ஃபோன்களில் ஒன்றாகும்.

34
Best Gaming Phones

Best Gaming Phones

டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G) MediaTek Dimensity 6080 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 68W பாஸ்ட் சார்ஜிங், 50MP இரட்டை பின்புற கேமரா, 120Hz புதுப்பிப்பு வீதம், மிகப்பெரிய 6.78-இன்ச் டிஸ்ப்ளே என 15 ஆயிரத்திற்குள் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. நீங்கள் மொபைலை அதிகளவில் பயன்படுத்துபவராக இருந்தாலும், கேமிங் பிரியர்களாக இருந்தாலும் Tecno Pova 5 Pro உங்களுக்கான சரியான சாய்ஸ் ஆக இருக்கும்.

44
Budget phones in India

Budget phones in India

லாவா ஸ்டார்ம் 5G (Lava Storm 5G) 120 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி திரை மற்றும் சக்திவாய்ந்த டைமன்சிட்டி 6080 சிப் உள்ளது. நீங்கள் கேமிங் நபராக இருந்தால் கட்டாயம் உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சரியான பொருத்தமாக இருக்கும். 5,000mAh பேட்டரி, 33W வேகமான சார்ஜிங், சூப்பரான கேமரா என பல்வேறு அம்சங்களுடன் வருகிறது. 15 ஆயிரம் ரூபாய்க்குள் நல்ல தரமான மொபைல் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இது இருக்கும்.

மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved