MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மாமனிதன் படத்தின் லட்சணம் இன்னும் சில தினங்களில் தெரியும்.? பிரபல இயக்குநரை விடாமல் வச்சு செய்யும் ப்ளூ சட்டை

மாமனிதன் படத்தின் லட்சணம் இன்னும் சில தினங்களில் தெரியும்.? பிரபல இயக்குநரை விடாமல் வச்சு செய்யும் ப்ளூ சட்டை

Blue Sattai: சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் ''சீரியலை திரையில் பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தை பாருங்கள்'' என்று கூறியிருந்தார்.

1 Min read
Author : Anija Kannan
Published : Jun 26 2022, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maamanithan

Maamanithan

விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட கால தாமதத்திற்கு பிறகு 'மாமனிதன்' திரைப்படம் ஜூன் 24 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சீனு ராமசாமி இயக்கிய எமோஷனல் குடும்ப நாடகம் என இயக்குனர் ஷங்கர் உட்பட பல திரையுலக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Maamanithan

Maamanithan

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளன. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா தமிழ் OTT இயங்குதளம் பெரும் தொகைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க...Roja Serial Sibbu: ரோஜா சீரியலில் இருந்து நான் வெளியேறுகிறேன்....உருக்கத்துடன் "குட்பை'' சொன்ன அர்ஜுன் சார்.

34
Maamanithan

Maamanithan


திரைப்படத்தின் கதை ஒரு தாய் மற்றும் மனைவியாக தனது குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கும் ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதை 'பெரிய திரையில் மெகா சீரியல்' என குறிப்பிட்டு இருந்தார். மாமனிதன் என டைட்டில் வைத்ததையும் அவர் தாக்கி பேசி இருந்தார்.

44
Maamanithan

Maamanithan

மேலும் இந்த படத்தில் வருவது போல எந்த அப்பாவாவது மகள் திருமணத்திற்கு நகை வாங்க மகள் இல்லாமல் தனியாக போவாரா என ப்ளூ சட்டை கேள்வி எழுப்பி இருந்தார். ட்விட்டரில் இதற்கு பதிலளித்துள்ள  சீனு ராமசாமி, மாறனை குறிப்பிட்டு  இனிய மாறா வணக்கம், ''மனிதனை கொல்லலாம், ஆனால், மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது'' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இதனை ரீட்விட் செய்த மாறன், ''மாமனிதனை இம்மண்ணில் மனிதர்கள் கொண்டாடுகிறார்களா..? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்'' என்று பதிலளித்துள்ளார். 

மேலும் படிக்க...Roja Serial Sibbu: ரோஜா சீரியலில் இருந்து நான் வெளியேறுகிறேன்....உருக்கத்துடன் "குட்பை'' சொன்ன அர்ஜுன் சார்.

About the Author

AK
Anija Kannan
பாரதிராஜா
விஜய் சேதுபதி
யுவன் சங்கர் ராஜா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved