MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Gallery
  • இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் எவிக்‌ஷன்... அதிரடியாக வெளியேற்றப்பட்டது யார்?

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் எவிக்‌ஷன்... அதிரடியாக வெளியேற்றப்பட்டது யார்?

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் mid week eviction நடந்துள்ளதாகவும் அதில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 14 2023, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil season 7

Bigg Boss Tamil season 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், தற்போது 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் போட்டி கடுமையாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார வாரம் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் எலிமினேஷன் நடக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bigg Boss House

Bigg Boss House

கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக கனமழை வெளுத்துவாங்கியதால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தனர். இதன் காரணமாக அவர்களால் வாக்களிக்க முடியாமல் போன காரணத்தினால் கடந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என அறிவித்தது பிக்பாஸ் டீம். கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் இந்த வாரம் இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Bigg boss Mid week eviction

Bigg boss Mid week eviction

அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ், விஷ்ணு, அனன்யா ராவ், நிக்சன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதிலிருந்து யார் வெளியே செல்வார்கள் என்பது புரியாத புதிராக இருந்து வந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் mid week eviction நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாக்கெடுப்பில் கடைசி இடத்தில் உள்ள அனன்யா ராவ் இந்த mid week eviction மூலம் எலிமினேட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

44
Ananya Rao eliminated

Ananya Rao eliminated

அனன்யா ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆனவர் ஆவார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றார் அனன்யா. இந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அவர் சைலண்ட் மோடிலேயே இருந்ததால் மக்கள் மத்தியில் அவருக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதன்காரணமாகவே அவர் தற்போது எலிமினேட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 2 குழந்தைகள் சினிமாவில் கலக்கும் நிலையில் பிரபல காமெடி நடிகருக்கு பிறந்த 3வது குழந்தை - வைரலாகும் போட்டோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved