MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 2 குழந்தைகள் சினிமாவில் கலக்கும் நிலையில் பிரபல காமெடி நடிகருக்கு பிறந்த 3வது குழந்தை - வைரலாகும் போட்டோ

2 குழந்தைகள் சினிமாவில் கலக்கும் நிலையில் பிரபல காமெடி நடிகருக்கு பிறந்த 3வது குழந்தை - வைரலாகும் போட்டோ

லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த இயலின் ஒரிஜினல் தந்தையான பிரபல காமெடி நடிகர் அர்ஜுனன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 14 2023, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
arjunan family

arjunan family

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் பிரபலமானவர் அர்ஜுனன். இதையடுத்து வாயை மூடி பேசவும் படத்தில் காமெடியனாக கலக்கி இருந்த இவர் டிக் டிக் டிக், இது நம்ம ஆளு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு காயத்ரி என்பவருடன் திருமணமாகி இரட்டை குழைந்தகளும் உள்ளன. அதில் பெண் குழந்தைக்கு இயல் என்றும் ஆண் குழந்தைக்கு இளன் என்றும் பெயரிட்டுள்ளார் அர்ஜுனன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
arjunan Twin babies Iyal and Ilan

arjunan Twin babies Iyal and Ilan

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான குழந்தை நட்சத்திரங்கள் என்றால் அது இளன், இயல் தான். இதில் இளன் நடிகை நயன்தாராவின் மகனாக ஓ2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆன டாடா திரைப்படத்தில் கவினின் மகனாக நடித்திருந்ததும் இளன் தான். அப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
arjunan daughter Iyal with thalapathy vijay

arjunan daughter Iyal with thalapathy vijay

இளனை போல் அர்ஜுனனின் மகள் இயலும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டிருக்கிறார். அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான லியோவில் தளபதியின் மகளாக செம்ம கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கொள்ளைகொண்டார் இயல். சமீபத்தில் நடந்த லியோ சக்சஸ் மீட்டில் கூட விஜய்யை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறி மேடையிலேயே இவர் கண்ணீர் விட்டது அனைவரையும் எமோஷனல் ஆக்கியது.

44
arjunan 3rd baby

arjunan 3rd baby

இந்நிலையில், நடிகர் அர்ஜுனனின் மனைவி காயத்ரிக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. இளன், இயலுக்கு தம்பி பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ள அர்ஜுனன், அந்த 3-வது குழந்தைக்கு இமையன் என பெயரிட்டுள்ளதாக கூறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் அர்ஜுனனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நேரம் சரியில்ல அதான் தள்ளிவைத்தோம்... ஜோசியம் பார்த்து சலார் பட ரிலீஸ் தேதி மாற்றம் - வெளியான அதிர்ச்சி தகவல்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved