வெள்ளை வேட்டி.. புது ட்ரெஸ்சில் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிய பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி - வைரல் போட்டோஸ்
கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டில் இருந்து, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது பெரும் விமர்சனங்களை உண்டாக்கியது.
Pradeep Antony Diwali Celebration Pics
சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ். விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் இந்நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்போது உச்சக்கட்ட பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது.
Pradeep Antony
இதற்கு முக்கிய காரணம் பிரதீப் ஆண்டனியின் எவிக்சன் தான். கடந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டது தொடர்பாக ஏராளமான விமர்சனங்கள் குவிந்தன.
Pradeep Antony
அதற்கு வார இறுதி நாளான இன்று கமல் என்ன விளக்கம் கொடுக்க போகிறார் என்பது தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Big Boss Tamil Season 7
ஆனால் கமல் ஹாசன் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று பிரதீப் ஆன்டணி சப்போர்ட் செய்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதீப் ஆன்டணி தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Big Boss Tamil
வெள்ளை வேட்டி, புது சட்டையுடன் பிரதீப் ஆன்டணி தீபாவளி கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா