- Home
- Gallery
- Poornima : விலகும் சேலை.. ரம்யா ஸ்டைலில் நச் போஸ்.. கவர்ச்சியை கிக் ஸ்டார்ட் செய்த பூர்ணிமா ரவி - Hot Pics!
Poornima : விலகும் சேலை.. ரம்யா ஸ்டைலில் நச் போஸ்.. கவர்ச்சியை கிக் ஸ்டார்ட் செய்த பூர்ணிமா ரவி - Hot Pics!
Actress Poornima Ravi : வேலூரில் பிறந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து, இன்று தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் நடிகை தான் பூர்ணிமா ரவி.

poornima ravi
வேலூரில் பிறந்த பூர்ணிமா ரவி, கடந்த 2019ம் ஆண்டு முதல் தனது கலை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். youtube பிரபலமான இவர், மெல்ல மெல்ல திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
actress poornima
Youtube வட்டாரத்தை பொறுத்தவரை "அராத்தி" என்றால் தெரியாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு, புகழ் பெற்ற நடிகை தான் பூர்ணிமா ரவி. கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான "பிளான் பண்ணி பண்ணனும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.
Bigg boss poornima
தொடர்ச்சியாக தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பூர்ணிமா ரவிக்கு, கடந்த 2023ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் 96வது நாளில் வெளியேறி, 16 லட்சம் ரூபாயை வென்றார் பூர்ணிமா.
Actress Poornima ravi
நயன்தாராவின் "அன்னபூரணி" திரைப்படத்தில் நடித்திருந்த பூர்ணிமா ரவி, இறுதியாக தமிழில் இந்த ஆண்டு வெளியான "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.